நான் பிறந்த உடன் எனக்குக் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் பெயர் வைத்தார்கள். நான் அழகாக இருந்த காரணத்தினாலோ அல்லது அதிகமாக விஷமம் செய்ததாலோ என்னைக் கண்ணன் என்று அழைத்தனர்.
என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது என் தகப்பனார் அதே பெயரைக் கொடுத்து விட்டார். பிறகு கண்ணன் என் பெயராக மாறிவிட்டது. என் பெயர் எல்லோருக்கும் பிடித்தமான பெயர். அதுவும் குறிப்பாக கவிஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்..
பக்தியோ, காதலோ, சந்தோஷமோ, வருத்தமோ எதுவானாலும் கண்ணனை நினைத்துப் பாடினால் மனம் லேசாகும். எனது பெயர் எவ்வளவோ திரைப்படப் பாடல்களில் இடம் பெற்று இருக்கிறது. அவைகளை உங்களால் வரிசைப் படுத்திக் கூற முடியுமா?
1. கங்கை கரை தோட்டம் - [வானம்பாடி ]
2. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் -(படிக்காத மேதை )
3. கோபியர் கொஞ்சும் ரமண (திருமால் பெருமை ]
4. கேட்டதும் கொடுப்பபவனே - (தெய்வ மகன் ]
5. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் - (இரு கோடுகள் ]
6. காக்கை சிறகினிலே நந்தலாலா [திருமால் பெருமை / ஏழாவது மனிதன் ]
7. காவிரி கரையின் தோட்டத்திலெ [இரு வல்லவர்கள்]
8. கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல (வெண்ணிற ஆடை ]
9. கண்ணா கருமைநிற கண்ணா - [நானும் ஒரு பெண் ]
10. கண்ணான கண்ணனுக்கு அவசரமா (ஆலய மணி ]
11. கண்ணன், மனநிலையில் தங்கமே தங்கம் (தெய்வத்தின் தெய்வம் ]
12. கண்ணனை நினைக்காத நாளில்லையே - (சீர்வரிசை ]
13. கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - (பஞ்சவர்ணக்கிளி ]
14.கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான் -[பெற்றால் தான் பிள்ளையா ]
15. கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தால் காவலிலே (புகுந்த வீடு ]
16. கண்ணனுக்கெத்தனை கோபமோ [வேட்டைக்காரன் ]
17. கண்ணன் வந்தான், இங்கே கண்ணன் வந்தான் (ராமு ]
18. நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் (மல்லிகா ]
19. யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே (கௌரவம் ]
20. கோகுலத்தில் கண்ணன் - (கோகுலத்தில் சீதை ]
21. காற்றோடு குழலின் நாதமே..கண்ணன் வரும் நேரம் (கோடை மழை ]
22. கண்ணன் வந்து பாடுகின்றான் காலம் எல்லாம் (இரட்டைவால் குருவி
23. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே (தளபதி ]
24. சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ [வாழ்க்கைப் படகு ]
25. சின்னகண்ணன் அழைக்கிறான் [கவிக்குயில் ]
26. பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் [லக்ஷ்மி கல்யாணம் ]
27. கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது [ஆயிரம் ஜென்மங்கள் ]
28. ராதைக்கேற்ற கண்ணனோ [சுமைதாங்கி ]
29. நீலவண்ண கண்ணா வாடா, நீ யொரு முத்தம் தாடா [மங்கையர் திலகம் ]
30. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு [தங்க பதக்கம்]
31. ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே [கனி முத்து பாப்பா ]
32. கண்ணுக்கு குலமேது, என் கண்ணா [கர்ணன்]
33. என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா [ யார் நீ ]
34. அள்ளித்தண்டு காலெடுத்து அடிமேல் அடியெடுத்து[ காக்கும் கரங்கள் ]
35. காத்திருப்பான் கமலக் கண்ணன். அங்கே [ உத்தம புத்திரன்]
36. கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் [மாணவன் ]
37. வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் (அவசர கல்யாணம் ]
38. கண்ணா நீயும் நானுமா (கெளரவம்)
39. கண்ணணுக்கு கோபமென்ன ( அன்னபுரணி ]
40. ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன் நடக்கவில்லை [பணத்தோட்டம் ]

No comments :
Post a Comment