Thursday, November 23, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1966 to 1980.

1966. உலகத்தையே எதிர்த்து நின்று  ஜெயிக்கலாம் என்று தோன்றும், ஒரு சாதாரண ஜலதோஷம் பிடிக்கும் வரை.


1967. நோய்வாய்ப் படும்போதுதான் அந்த அவயவம் எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரிகிறது.


1968. மருத்துவ மனையும், மாயான பூமியும் தான் நமக்கு ஞானத்தைக் கொடுக்கும் இடங்கள்.


1969. தீமையும் நன்மையும் சமுதாயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டும் அழியாதது. அழிக்க முடியாதது.


1970. தனது மகிழ்ச்சியை விரும்பினால் சுயநலவாதி. பிறர் மகிழ்ச்சியை விரும்பினால் பொதுநலவாதி. பிறர் கஷ்டத்தை விரும்பினால் தீவிரவாதி.


1971. எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. 'நான்' இருக்கும்போது, அங்கு மோட்சம் இருக்க முடியாது. 


1972. கடவுள் பக்தி வேறு. வாழ்க்கைப் போராட்டம் வேறு. வாழ்க்கைப் போராட்டம் சென்ற பிறவியின் பலன். கடவுள் பக்தி அடுத்த பிறவியின் பாதுகாப்பு.


1973. மீனுக்கு சிக்கியது புழு. மனிதனுக்கு சிக்கியது மீன். அப்போ புழுவுக்கு?  மனிதன் மண்ணுக்குள் வரும் வரை காத்திருந்தது புழு.


1974. முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் பயிற்சி செய்ய வேண்டும். அயற்சியோ தளர்ச்சியோ கூடாது.


1975. இந்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் எதற்கும் கவலைப்படுவது கிடையாது. கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.


1976. சேத்த பணத்த சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையிலே கொடுத்துப் போடு செல்லக்கண்ணு. அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு.


1977. மச்சான் என்பவர் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரியின் கணவர். இந்த வார்த்தையை ப்ராமணர்கள் உபயோகிப்பது இல்லை ஏன்?


1978. தாயின் சகோதரர் மாமா. பிறகு கணவனை எப்படி மாமா என்று அழைக்கலாம்?


1979. திருடன், கொள்ளைக்காரன், லஞ்சம் வாங்குபனைக் குறித்த வடமொழிச் சொல். இல்லாததை உள்ளதாகவும், உள்ளதை இல்லாததாகவும் சொல்பவன் தான் டுபாக்கூர்.


1980. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது. முதலாவது நல்லது. இரண்டாவது கெடுதல்.







Saturday, November 18, 2023

கர்மாவின் ஒன்பது விதிகள் !

1. ஒன்றாம் விதி !


இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும்.


2. இரண்டாம் விதி !!


வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை. நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.


 3. மூன்றாம் விதி !!!


சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்.


 4. நான்காம் விதி !!!!


நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது

வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.


 5. ஐந்தாம் விதி !!!!!


நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.


 6. ஆறாம் விதி !!!!!!


நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே.


 7. ஏழாம் விதி vii.


ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை சிந்திக்க முடியாது.


 8. எட்டாம் விதி viii.


நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.


 9. ஒன்பதாம் விதி ix.


நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்

நிகழ்காலம் கடந்து சென்று விடும்.

THE MIND.

Do you know what is mind?


The Mind has thirteen channels. The constituents of the mind are Chittam, Will and Intellect. 


Intellect analyses, Chittam stores and Will activates the organs of action. 


Mind is nothing but a flow of thoughts through its channels. It is like a mirror, it receives, it sends, nothing more!

Wednesday, November 15, 2023

Random thoughts 1881 to 1895.

1881. Fame, success and money look great when we do not have them. But they do not contribute to real happiness in our life.


1882. We used to extend monthly one day  leave, yearly one month pay as bonus and special allowance on special occasions for our maid.


1883. “Lying” means to make an untrue statement with intent to deceive. “Lying” also means resting flat on the floor or bed.


1884. Addiction need not be only for bad habits. Eating too much, buying too many clothes and seeing too many cinemas are also addictions.


1885. Do you know Kedarnath, Kaleshwaram, Kalahasti, Akhaseshwar, Chidambaram and Rameswaram temples are in straight line of 79° E 41 '54 “Longitude?


1885. TRAVEL is to describe the activity of travelling. JOURNEY is to describe going from one place to another. TRIP is to describe a short journey.


1887. Something that had happened in the past might have had a severe bearing in our life.  However, our destiny will remain the same.


1888. Air quality index (AQI) : 0-50 good. 51-100 moderate.101-200 poor. 201-300 unhealthy. 301-400 severe. 401-500 hazardous.


1889. Over speeding, drunken driving, lane indiscipline, use of mobile phones, jumping signals are the major reasons for fatal road accidents in India last year.


1890. States having most accidents: 1. Tamil Nadu 2.MP 3. Kerala 4. UP 5.Karnataka 6.Maharashtra 7. Rajasthan 8. Telangana 9.AP 10.Gujarat.


1891. Using mobile phones more than 20 times a day by people aged 18-22 will cause 21% lower sperm concentration and total sperm count. 


1892. “As long as the record stays with India, I am happy” says Sachin Tendulkar regarding his 49 centuries. What a great gesture!!


1893. Taj Mahal was not built by Shahjahan. It was originally the palace of Raja Mansingh which was later renovated by Shahjahan-news.


1894. Judges in Supreme Court request the advocates not to call them “My Lord” saying that it is a colonial era relic and a sign of slavery.


1895. One sleepless night can reverse depression for several days as pleasure hormone dopamine is produced more- A study.

Sunday, November 12, 2023

சாப்பிட, எங்கே எது கிடைக்கும் ?

1. சர்க்கரைப் பொங்கல்... முருகன் இட்லி கடை, தி.நகர்


2.ரசமலாய்....அகர்வால் பவன், கோவிந்தப்ப நாயக்கர் தெரு.


3. பொங்கல்..ராயர் கடை, மைலாப்பூர்.


4.  பொடி தோசை.. கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர்.


5. கட்லட்..அடையாறு சிக்னல் அருகே. பெயர் பலகை கிடையாது.


6.திரட்டுப் பால் (பால்கோவா) .. ஆவின். 


7. வடைகறி..சைட் டிஷ் உணவு..மாரி ஓட்டல், சைதாப்பேட்டை. இவர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.


8.போளி ..வெங்கடேஸ்வரா போளி கடை, மே. மாம்பலம்.


9. மெட்ராஸ் மிக்சர்.. அடையாறு ஆனந்த பவன்


10. வத்தல் குழம்பு.. தஞ்சாவூர் மெஸ், 


11. கோதுமை அல்வா..கோமதி சங்கர் சுவிட், தி நகர்


12. அல்வா.. இருட்டு கடை,தி.வேலி


13. பாதாம் அல்வா..ராம கிருஷ்ண லஞ்ச் ஹோம், பாரி முனை.


14. கூம்பு தோசை‌‌... சங்கீதா OMR. தட்டில் கூம்பு வடிவில் முறுகல் ஆக இருக்கும்.


15. மைசூர் பாக்கு.. ஸ்ரீ கிருஷ்ணா சுவிட்.


16. மோதி லட்டு, ஸ்ரீ மிட்டாய், சேத்துபட்


17.முறுக்கு.. கிராண்ட் சுவீட்ஸ், அடையார்.


18. அரிசி உப்புமா..காமேஸ்வரி டிபன் கடை, மே.மாம்பலம்.


19. அசோகா அல்வா.. ஆண்டவர் கடை, திருவையாறு.


20. காஞ்சிபுரம் ரவா இட்லி..ராமா கஃபே, காஞ்சிபுரம்.


21.வெங்காய சாம்பார்..காளியாகுடி ஓட்டல் மாயவரம்.


22.சோன்பப்டி...முராரி சுவிட். கும்பகோணம்.


23.மில்க் பேடா......ராஜா சேட் சுவீட் ஸ்டால், & முராரி சுவீட்ஸ், கும்பகோணம்.


24. மசாலா தோசை..MTR பெங்களூர்.


25. சாம்பார் இட்லி..ரத்னா கபே, திருவல்லிக்கேணி.


26. கடப்பா... சாம்பார் போல் சைடு டிஷ், ஸ்ரீமங்களாம்பிகா காபி & சாப்பாடு  ஓட்டல் மற்றும் வெங்கட்ரமணா ஓட்டல்,  கும்பகோணம்.


 27. கும்பகோணம் டிகிரி காபி (1940களில் அறிமுகம் செய்த கும்பகோணம் ஸ்ரீ லஷ்மி விலாஸ் பசும்பால் காபி கிளப் எனும் பஞ்சாமி ஐயர் ஹோட்டல் தற்போது அங்கு இயங்கவில்லை)


28. ஆலு பரோட்டா /ஆலு ரோட்டி, பாம்பே மசாலா டீ & மசாலா பால்..... டெல்லி வாலா, டவுன்ஹால் ரோடு, மதுரை.

Random thoughts 1866 to 1880.

1866. When we attend weddings in rich families, we give costly gifts whereas in the case of poor families we give ordinary gifts. Is it fair?


1867. Cleanliness is different from orderliness. When the former is important, the latter is optional.


1868. Previously men were independent and women were dependent. Now the women are independent and men are dependent. Is it cyclical?


1869. Previously, the husband gave his salary to his wife to run the family. Now, the wife gives her salary to her husband to run the family.


1870. When we plan, we have the tension to do it on time. When we don’t plan, we have the freedom to do it any time at our will. Which is better?


1871. When I was born in 1945, ten grams of gold was Rs.62. Now in 2023, ten grams of gold is Rs.62,335. It is 1000 times increase.


1872. To “call a spade a spade” means to speak clearly and directly about people or things, even embarrassing or unpleasant things.


1873. In my opinion, negative characters in the movie will not create positive thoughts but only justify people with negative minds. 


1874. A believer or nonbeliever can keep his feelings within himself instead of posting it on social media to flare up controversy.  


1875. Those who use the words ”please, sorry, thank you, welcome,and you are correct” will always succeed in life and will have many friends. 


1876. Do you know the old LED tv can be converted into a smart tv by fixing an Amazon fire stick? 


1877. If we honestly accept that everyone is entitled to have their own opinion, we will never argue or dispute with others.


1878. Humans are the only species spitting venom without a venom tooth. Hence we should not talk hurting others. 


1879. The word ”species” is both singular and plural. Can you give another example?  


1880. We say 1st, 2nd, and 3rd. From 4th to 20th we use -th. There after the pattern is the same for the numbers commencing 21st, 31st, 41st, etc.

Thursday, November 9, 2023

Random thoughts 1851 to 1865.

1851. Always listen to your heart. It may be on your left side. But it will always tell you the right thing.


1852. In this world, we can search for anything except love and death. They will find us on their own when the time comes.


1853. No point in just counting the days. The impression that we make on our near and dear is important. They should remember, adore and love us.


1854. If we have 102% confidence on our children and vice versa, and if we are sure that they will take care of us at old age, we don’t need anything.


1855. FUN is a golden word. If we take everything as FUN in our dealings with the present generation, our life will be full of FUN without any RUN.


1856. Some old people do not know how to live their life with the present generation with dignity. It is an art. It is not taught anywhere.


1857. A family consists of father, mother, son, daughter, SIL, and DIL. All others are extended family. We should keep others at a safe distance.


1858. The most important and powerful person in a family is the DIL. If one is in her good books, his life will be like heaven, otherwise it will be hell.


1859. In the present day world, to get married one must be physically, emotionally, financially, walletically, I-phonically, vehically strong.


1860. The problem with most of the married women is that they want the unmarried people to get married. What pleasure do they get?


1861. Which is the most difficult period of life - Education period, career life, married life, retired life, or old age? Let me see how you analyze!!!


1862. Finance and freedom are the most important in life. Both are missing in student life. Hence it is most difficult period in life.


1863. We used to think how our actions would affect us financially. After retirement, we should now think how it will affect our children.


1864. “Inquiry” refers to investigation. It is formal and official. “enquiry” is informal for truth, knowledge, or information.


1865. Self-pity is the worst attitude. Some indulge in self pity to gain sympathy. It affects self esteem and self confidence. Suicide is better.

Wednesday, November 8, 2023

சிரிப்பு வெடிகள் -21.

1. ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி மூணு வரில ஏதாவது சொல்லு?!


மாணவன் : RBI அடிக்குது! ! SBI கொடுக்குது!! CBI புடிக்குது!!


__________________


2. நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா.


நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.


__________________


3. மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.


அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?


மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட .. 


_________________


4. ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப். எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.


இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாயிருக்கும் லைஃப்.


__________________


5. ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.


மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????


ஆசிரியர்: ?????


__________________


6. ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,


மிதிச்சே கொன்னுட்டா.


__________________


7. விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு!


எப்படி சொல்ற?


விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.!


__________________


8. Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!


Girl : செருப்ப கழட்டவா..?


Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!


__________________


9. பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?


நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.

கொஞ்சம் ஜாலி மூட்...

Sunday, November 5, 2023

TEETH vs DENTURES.

Many people are not aware of the problems that senior citizens face without having natural teeth. They have to use dentures which are quite different from natural teeth.


 1. Teeth are god created but dentures are man created. 


 2. Teeth are natural but dentures are artificial. 


 3. Teeth may decay but dentures will not decay. 


 4. Teeth need daily brushing but dentures don’t need brushing. A tablet is used for cleaning.


 5. Teeth are permanently fixed but dentures are removable. 


 6. Teeth are medium sharp but dentures are very sharp. 


 7. Teeth can grind on one side but dentures should be used on both sides.  


8. Teeth may or may not look beautiful but dentures look beautiful. 


 9. Teeth have no value but dentures are very costly. 


 10. While sleeping teeth are not removed but dentures should be removed and placed in water.


Blessed are those senior citizens who have their natural teeth in good condition even at their old age.


Friday, November 3, 2023

Random thoughts 1836 to 1850.

1836. The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall.


1837. The best way to get started is to quit talking and begin doing.


1838. Our time is limited, so we should not waste our time living for someone else.


1839. Life is unpredictable. If it is predictable, it would cease to be life, and there will be no interest in living.


1840. If we look “only” at what we have, we will feel sufficient. If we look at what others have, we will always feel we don’t have enough.


1841. If you set your goals beyond your reach and if you fail, you should know the reason for your failure and you should not blame your fate.


1842. We should take a wow that we shall never give the slightest inconvenience to anyone whatever may be the reason.


1843. We can eat anything to satiate our hunger. But we can’t quench our thirst with anything. we have to drink only water. Nothing else.


1844. Whenever we visit anyone, (excepting funerals) it is customary to get gifts and it is not advisable to go empty handed. Why is it so?


1845. Just to test my mental strength, I have developed the habit of rejecting even my favourite dish when it is offered for eating.


1846. No baby laughs when it is born on this earth. All babies only cry to indirectly indicate that its life is going to be very tough.


1847. When a person has absolutely zero money, wherever he looks and whatever he touches, he will feel only currency notes.


1848. When asked whether to be the head of a mouse or tail of a lion, people say better to be the tail of a lion. But I say better to be the head of the mouse.


1849. There's no cure for the common cold. Most cases of the common cold get better without treatment, usually within a week to 10 days.


1850. Instead of giving alms to a beggar, if we direct him to go to another person, we will only be directing the traffic on the road in our next birth.

Wednesday, November 1, 2023

பிறந்த தேதியின் தெய்வ வழிபாடு.

உங்கள் தமிழ் மாத பிறந்த தேதியின் தெய்வ வழிபாடை கண்டறியுங்கள்.


31- காமாக்ஷி விருத்தம்🙏

30 - ஆதித்ய ஹ்ருதயம்🙏

29 - லலிதா அஷ்டோத்ரம்🙏

28 - லிங்காஷ்டகம்🙏

27 - சுப்ரமணிய புஜங்கம்

26 - அபிராமி அந்தாதி

25 - விஷ்ணு ஸஹஸ்ரநாமம்🙏 

24 - தேவி நாராயணியம்🙏

23 - விநாயகர் அகவல்🙏

22 - ஹனுமன் சாலிஸா🙏

21 - கந்த சஷ்டி கவசம்🙏 

20 - சுந்தரகாண்டம்🙏

19 - லலிதா த்ரிசதி🙏

18 - மதுராஷ்டகம்🙏

17 - நரசிம்ம கராவலம்பம்🙏

16 - காயத்ரி மஹா மந்திரம் 🙏

15 - லலிதா ஸஹஸ்ரநாமம்🙏

14 - கந்தர் அனுபூதி🙏

13 - நாராயணீயம்🙏

12 - லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம்🙏

11 - மீனாட்சி பஞ்சரத்னம்🙏

10 - தன்வந்திரி மந்திரம்🙏

9 - சிவபுராணம்🙏

8 - ஹயக்ரீவ காயத்ரி

7 - அம்பாள் நவரத்னமாலை🙏

6 - கோளாறுபதிகம்🙏

5 - வேல்மாறல்🙏

4 - மஹாபெரியவா நாமாவளி🙏

3 - ஐயப்பன் மந்திரம்🙏

2 - ப்ருத்யுங்கராதேவி ஸ்தோத்ரம்🙏

1 - பைரவாஷ்டகம்🙏




*உங்கள் பிறந்த தேதியில் குறிப்பிட்ட ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்து நற்பலனடையுங்கள்* 


(குறிப்பு: நற்பலனளிக்கும் இந்த குறுந்தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்) 🙏🙏🙏🙏