Monday, September 18, 2023

தயிர் சாதத்தின் சிறப்பு.

வயிற்றைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன வயிற்றை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க முடியாது.


தயிர் சாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ளர் ஜலத்தை விட்டு வடிக்கணும்.


 சாதம் ஆறதுக்குள்ள, கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.


இப்போ சாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற சாதத்துக்குள்ள போட்டு, உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பிசையணும். வெண்ணெய் போடறதால, தயிர் சாதம் வெள்ளைக் கலரா, வெழுமூண இருக்கும்.


இப்போ சாதம் ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை விட்டு, கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டதுனால, தயிர்சாதம் இப்போ கெட்டியாக இருக்கும்.


இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாட்டா கலர் மாறிடும்.


ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, [மிளகா வத்தல் optional] தாளிச்சு, அழகா ப்ரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல கலக்கணும்.


இதுக்குத் தொட்டுக்க என்ன?


வெறும் இஞ்சியை பொடியா நறுக்கி, உப்பு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடலாம்;


இலுப்பைச்சட்டியை வெச்சு, மொறு மொறுன்னு கொஞ்சம் மோர்மிளகாய் நன்னாக் கறுப்பா வறுத்துக்கலாம்;


மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிர்சாதத்தோட சாப்பிட்டா, நம்ம நாக்கும் மூக்கும் நம்மளை வாழ்க வாழ்கன்னு வாழ்த்தும்.


அடுத்தது, வேப்பிலைக்கட்டி. (எலுமிச்சை, நாரத்தை இலையில பண்ற இந்த ஐட்டத்துக்கு ஒரு ஜே!)


வத்தக்குழம்பு, கீரை மிஞ்சியிருந்தா! ரெண்டையும் ஒண்ணாக் கலந்து தயிர் சாதக்குள்ள வைத்து சாப்பிடலாம்.


இட்லி மிளகாய்ப்பொடியை கலந்து சாப்பிடலாம்! சாதத்துல மோரை நிறைய விட்டு, கரைச்சாப்பல சாப்பிடும் போதும், மிளகாய்ப்பொடி ஜோரா இருக்கும்.


அப்பறம் மாவடுவும், மாவடு ஜலமும்!

காரமா, கெட்டியா மாவடு இருந்தா, அதோட ஜலத்தை அப்பிடி ஸைடுல விட்டுண்டு தோச்சுண்டு சாப்பிடலாம்.


மாகாளிக்கிழங்குன்னு ஒரு கிழங்கு. அதை தோல் சீவி, பொடிப்பொடியா நறுக்கி, மோர்ல உப்பு காரம் போட்டு ஊறவெச்சு சாப்பிடலாம்.


எலுமிச்சங்கா, கிடாரங்கா, நெல்லிக்கா, ஆவக்காய் ஊறுகாய் இதெல்லாம் தயிர்சாதத்துக்கு நாலு தூண்கள்!


பச்சைப்பசேல்ன்னு வாழை இலைல வெள்ளைவெளேர்ன்னு வெண்ணைக்கட்டியா தயிர்சாதம் ! என்ன அழகு!


உடம்பு சரியில்லியா? காய்ச்சல் இருந்தாலும், ஜில்லுனு இல்லாம, அம்ஸமா ஒரு தயிர் சாதத்தோட காய்ஞ்ச நார்த்தங்கா இருந்தா போறும்! பரம ஔஷதம்!


ஒரு தயிர்சாதத்துக்கு இத்தனை buildup-பான்னு சிலபேருக்கு தோணும். ஆனா, அதோட அருமை தெரிஞ்சவாளுக்குத்தான் இது புரியும்.

Saturday, September 16, 2023

The ...E... life !!!!!

Nowadays we are familiar with E-mails, E-ticket, E-paper, E-recharge, E-transfer and the latest E-Governance...


But we should never Forget "E-shwar ( God )"


who makes e-verything, e-asy for e-veryone e-veryday. 

 

"E" is the most important alphabet in English. It is also one of the vowels.


Men and Women don't exist without "E".


House and Home can't be made without "E".


Bread and Butter can't be found without "E".


"E" is the beginning of "existence" and the end of "trouble."


It's not at all found in 'war' but it is twice in 'peace'.


It comes once in 'hell' but twice in 'heaven'.


"E" represents 'Emotions'.

Hence,  all emotional relationships like Father, Mother, Brother, Sister,wife & friendship have 'e' in them.


"E" also stands for 'Effort' & 'Energy' and “Efficiency”. Hence it makes us 'Better' with two "e" 's.


Without "e", we would have no love, life, wife, friends or hope


& 'see', 'hear', 'smell', or 'taste' as 'eye' 'ear', 'nose' & 'tongue' are incomplete without "e".


Finally no 'Life' & 'Death' without "e".


Hence GO with "E" but without E-GO.

         🙏.     🙏.   🙏

Thursday, September 14, 2023

EDUCATION.

EDUCATION.


Just because a few people without education have succeeded in life that doesn’t mean education isn’t important.


A successful businessman should have business acumen. He may or may not be an engineer, doctor, chartered accountant, lawyer or an IAS.


People who have succeeded in life without proper education, realised the value of education in their later life and made their children to study well.


Even with a very good education many people suffer in life. Education and knowledge,  blessed with luck and God’s grace are important to succeed in life. 


The education system of India ranks 33 in the world. The quality of education is rated as 59.1. USA, UK, and CANADA takes the first three ranks.



The future of a man in life is determined by the direction in which his education starts.



If a person neglects his education, he walks lame till the end of his life.


Every effort should be made to improve the standards of education in India.

Random thoughts 1731 to 1745.

1731. Why our feelings such as happiness, anger and hatred etc get reduced as time passes? Because time has the capacity to heal.


1732. Life is a continuous process of feelings that overlap the earlier feelings and make us to forget about the past in due course.


1733. “Family” is a powerful word in India. It controls many people who are “cat on the wall” from doing wrong things.


1734. Women should try to eat at least 21 to 25 grams of fiber a day, while men should aim for 30 to 38 grams a day. 


1735. It is better to be hated for what a person is, than to be loved for what he is not.


1736. If you choose the job that you love, you will never have to work in your life.


1737. Love many things, for there lies the true strength, and can accomplish much, and what is done in love is done well.


1738. Just don’t give up what you really love to do. Where there’s love and inspiration, you will never go wrong.


1739. I have decided to stick to love; hate is too great a burden to bear. The greatest thing you’ll ever learn is to love and be loved in return.


1740. The greatest degree of inner peace comes from the development of love and compassion for others.


1741. The more we care for the happiness of others, the greater is our own sense of well-being.


1742. Please note that the time you have enjoyed wasting is not at all a wasted time.


1743. Time is what we want most but what we use the worst. We must use time as a tool, not as a sofa


1744. “I will do it tomorrow ” is an incurable disease that will make our dreams unfulfilled till our last day.


1745. Yesterday is the past, tomorrow is the future, but today is a gift. That is why it is called the present.




Tuesday, September 12, 2023

Random thoughts 1716 to 1730.

1716. A fine is a tax for doing a wrong thing. A tax is a fine for doing the right thing.


1717. Two things are important : 1. Our patience when we have nothing and 2. Our attitude when we have everything.


1718. We do things that make us happy. We need not get approval from others. To do things that make others happy is a different thing.


1719. We dream enough about tomorrow but we are left with nothing but empty yesterday. We should love to make today worth remembering.


1720. 1. Nothing can stop one with the right attitude from achieving his goal. 2. Nothing can help one to achieve his goals with the wrong attitude.


1721. We should always look in the direction of the bright sun so that we don’t see our dark shadow falling behind us.


1722. A positive attitude may not solve all our problems but that is the only way we can get out of our problems.


1723. The sun himself is weak when he first rises, and he gathers momentum, strength and courage as the day gets on.


1724. Do not confuse yourself in taking the right decision. Take a decision and make it work right for you.


1725. The word “rise” means to get up or go to a higher position. The word “raise” means to elevate something to a higher level/position.


1726. Smiling helps reduce anxiety and lower heart rate in tense situations. The facial muscles relax and this tricks the brain to believe we are happy.


1727. Hero worshiping is inborn with us. A hero is admired for courage, achievements, noble qualities and free from vices in real life.


1728. Do you know there is pressure in the eyes similar to blood pressure? It is called intraocular pressure. Normal eye pressure ranges from 10 mm Hg and 21 mm Hg.


1729. Teaching is not only imparting knowledge but also an art that disciplines students and tells them their strengths and weaknesses.


1730. What is down in the well only can come up in the bucket. Be positive. The mind is so powerful. Fill it with positive thoughts.



Thursday, September 7, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1936 to 1950.

1936. அவமானப்படும் போது  வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது.


1937. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீங்களும் அதே பாதையில் அவர்கள் பின் செல்லாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.


1938. அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே. உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.


1939. எத்தனை கைகள் நம்மை கைவிட்டாலும், நமது நம்பிக்கை நம்மை கை விடாது.


1940. இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதீர்கள். கனவுகள் தோன்றுவது இருளில் தான்.


1941. சந்தேகத்தை எரித்துவிடுங்கள். நம்பிக்கையை விதைத்துவிடுங்கள். மகிழ்ச்சி தானாகவே மலரும்.


1942. எனக்கு ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை இறைவா.


1943. துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்.


1944. அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.


1945. பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு. சரியான இலக்கை தேர்ந்தெடு.


1946. வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான். உன்னால் முடியும் என்று நம்பு. முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே.


1947. எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம். தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்.


1948. எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்.


1949. கடிகார முள் எப்போதும்  ஒலிப்பது  போல் இறை நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் அதுவே எல்லாவற்றையும் தரும்.


1950. தவறான பாதையில் வேகமாகச் செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாகச் செல்வது சிறந்தது.




Wednesday, September 6, 2023

Random thoughts 1701 to 1715.

1701. A balloon flies in the air noticeably because of the air outside but because of the air inside. It applies to our intelligence and growth also.


1702. What is today is nothing but yesterday’s tomorrow and it is nothing but tomorrow’s yesterday.


1703. Everyone is feeling sad when they say they are unmarried. Okay. But the same people are also feeling sad when they say they are married.


1704. The phrase “I am for you and you are for me” is only to express love for each other. But no one can live for anyone.


1705. If a man is locked in a room with nothing but a bed and a calendar, he eats dates from the calendar and drinks from the springs of the bed.


1706. Our life is nothing but a box without hinges, lid or key, but golden treasures are hidden inside for us to enjoy.


1707. Life is an unknown destination. Our goal is to find out the path, by doing what we think is right and important and not what others tell us.


1708. Be a little adventurous. Take little risks. Try something new. It will spice up your life for the better.


1709. Men are first served with food because they will find out any defect in the cooking which can be rectified before the women eat.


1710. Funeral is a ceremony to remember, honor and sanctify the dead. As the word suggests it is liberation of the soul to be celebrated. FUN-REAL!!


1711. Research shows female friendships are important for women than for men. It releases serotonin and oxytocin hormones for women wellness.


1712. Indian students going abroad for higher studies rose by 68% to 750,365 in 2022 as per government data.-news.


1713. Searching for a wife when living peacefully as a bachelor and searching for peace when living as a married man is a curse on menfolk.


1714. “Speaking” means when someone is using their voice to produce words. “Talking” means when two or more people converse.


1715. Snowball Refrigerant Gel Ice Pack is ₹ 12/Piece. It eases pain by numbing the affected area. Reduces swelling, inflammation & bleeding.




Monday, September 4, 2023

Random thoughts to 1686 to 1700.

1686. In terms of marriage, falling in love with the spouse again and again is by far the best thing that can ever happen.


1687. Husband and wife are like Tom and Jerry. Though they are teasing and fighting, they can’t live without each other.


1688. The best way to get started is to quit talking and begin doing.


1689. If a person has one enemy it means he is becoming popular. If he has many enemies it means he has already become very popular.


1690. All successful marriages are partnerships. A marriage will never succeed without a real partnership.


1691. An archaeologist is the best husband a woman can have. The older she gets, the more interested he is in her.


1692. When a man opens the car door for his wife, it’s either a new car or a new wife.


1693. The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall.


1694. If you look at what you have, you will feel you have more. If you look at what you don't have (others have), you will feel you don’t have enough.


1695. Yesterday is the past, tomorrow is the future, but today is a gift. That is why it is called the “present”.


1696. Please note that the time you have ENJOYED wasting is not at all a wasted time.


1697. In the word COOKING, you have KING. Therefore it is a man’s job and not the woman. Otherwise, it should be COOQUEEN.


1698. An idle mind is a devil’s paradise. If we keep idle, our mind will start thinking about doing wrong things. Always keep yourself busy.


1699. Invest in post office monthly income scheme and simultaneously invest the interest in recurring deposit to get maximum returns.


1700. Older adults who regularly use the internet have half the risk of dementia compared to non-regular users - A study.



Sunday, September 3, 2023

தொடர்பும் இணைப்பும்.

ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.


நிருபர் : ஐயா!உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு”மற்றும் “இணைப்பு”என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.


துறவி: (புன்முறுவலோடு) நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தைத்  திசை திருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார். நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?


நிருபர் :ஆம்.


துறவி : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?


இந்தத் துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத் தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபா் நினைத்தார். இருந்தாலும், துறவியின் கேள்விக்கு 

“என் தாயார் இறந்து விட்டார்., தந்தையார் இருக்கிறார். மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்று பதிலளித்தார்.


துறவி... முகத்திலே புன்னகையுடன், 

நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார்.


இப்போது நி்ருபா் சற்று எரிச்சலடைந்து விட்டார்.


துறவி : கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?


நிருபர்: எரிச்சலை அடக்கிக் கொண்டு, 

“ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்” என்றார்.


துறவி: உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா? குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது? என்றார். 


இப்போது அந்த நிருபர் நெற்றியில் வியர்வை தெரிந்தது. இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரைப் பேட்டி காண்பது போல இருந்தது. 


நீண்ட பெருமூச்சுடன் நிருபர் சொன்னார்: “இரண்டு வருடங்களுக்கு முன் கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்” என்று.


துறவி : எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?


புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிருபர் “மூன்று நாட்கள்” என்றார்.


துறவி : உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?


இப்போது நிருபர் பதட்டத்துடனும் சங்கடத்துடனும் ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.....


துறவி: எல்லோரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவைச் சாப்பிட்டீர்களா? 


அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படிக் கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டீர்களா?


இப்போது நிருபர் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் கீழே விழத் தொடங்கியது.


துறவி அந்த நிருபரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்....


“சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். ஆனால் இதுதான் நீங்கள் “தொடர்பு மற்றும் இணைப்பு” பற்றி கேட்ட கேள்விக்கான பதில். 


நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை. நீங்கள் அவரோடு இணைக்கப் படவில்லை. 


இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது.


ஒன்றாய் அமர்ந்து, உணவைப் பகிர்ந்து, ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு, தொட்டுக் கொண்டு, கை குலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாகச் சேர்ந்து நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு (connection).


நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில் (contact) இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.


இப்போது நிருபர் கண்களைத் துடைத்துக் கொண்டு, “எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா” என்றார்.


இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறையத் தொடர்பை வைத்திருக்கின்றனர். ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்.


நாம் இது போல வெறும் “தொடா்பை” பராமரிக்காமல்,  “இணைப்பில்” வாழ்வோமாக.  நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும், அன்பை பகிா்ந்து கொள்வதற்காக நேரத்தைச் செலவழித்தும் வாழ்வோமாக.


அந்தத் துறவி வேறு யாருமல்ல, சுவாமி விவேகானந்தர்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1921 to 1935.

1921. ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது.


1922. தேவையான அளவு சம்பாதித்து விட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேவையான அளவு எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை.


1923. நாம் எதைத் தேடுகிறோமோ, அதுவும் நம்மைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம். 


1924. நமக்குத் தேவையானது நம்மிடம் இருக்கிறது. நமது முயற்சிகள் மேலும் தேடுவதிலேயே இருப்பதால், நம்மிடம் உள்ளது நமக்குத் தெரிவதில்லை.


1925. செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும், நாம் உதறித் தள்ளாத வரை.


1926. மன அமைதியைப் பாதுகாக்க, நமது சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிடக்கூடாது.


1927. வாழ்வில் சில நேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம். அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள். அது தான் நமக்கு மகிழ்ச்சிக்கான வழி.


1928. கவலைக்கு நாம் இடம் கொடுத்தால், கவலை நமக்கு இடம் கொடுத்து வாழ்க்கையை கவலைக்கிடமாக்கி விடும்.


1929. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அது நம்மை மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.


1930. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீங்களும் அதே பாதையில் அவர்கள் பின் செல்லாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.


1931. நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது.


1932. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டீர்கள்.


1933. முருகா இன்றைய நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி. நாளைய பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.


1934. இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா.

                                  

1935. கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம். எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையபொழுது முருகன் அருள்.

Saturday, September 2, 2023

Random thoughts 1671 to 1685.

1671. When we have a right to claim, we have a duty to perform. It is not fair to claim for the right without performing the duty.


1672. If we allow others to spend for us continuously, then we will never have the mind even to spend for ourselves.


1673. A widow simply enjoys the property her husband bequeathed her. But a widower is unable to enjoy the hard earned money he saved all his life.


1674. The past is gone, future is yet to come, what is there is only the present. That is what we can enjoy.


1675. Life without a vision is like a journey without a destination and with our eyes closed.


1676. Everybody is unique. Do not try to mould all dispositions alike.


1677. When we see everything as divine  and sacred, we start learning things.


1678. The best way to relate to your child is to sometime become a child by yourself.


1679. If anyone says “if given another chance, I would have lived a different life“ means that he has not lived a perfect and fulfilling life.


1680. Without knowing the true value of the spouse, couples are quarrelling and fighting. They will realise only when they lose the other.


1681. SEPSIS is a rare but serious complication of an existing infection. Without quick treatment, it can lead to multiple organ failure and death.


1682. Previously, before going to the restaurant we decided what to eat. Presently, only after going to the restaurant we decide what to eat.


1683. Chanshang county in China is offering Rs.11,500 as reward for couples if the bride is 25 or younger to avoid declining birth rates.


1684. No matter what we do, someone will always be unhappy. We can never please everyone all the time.


1685. In TN, Advocates can now solemnise marriages as friends or relatives instead of priests as per Hindu marriages Act(TN amendment)1967.