1. குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எத்தனையோ லக்ஷக்கணக்கான மனிதர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று மிகவும் ஏங்குகிறார்கள்
1. The children are like Gods. Lakhs of people are longing to get a child.
2. குழந்தைகள் விஷமம் செய்வது இயற்கை. அது அவர்களுடைய அறிவை வெளிப்படுத்தும் முறை. சும்மா இருந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.
2. It is natural that children are mischievous. That only exhibits their intelligence. If they are idle, then there is something wrong with their brain.
3. குழந்தைகள் செய்யும் விஷமத்தைத் தாங்க முடியாத பெற்றோர்கள் உண்டு. விஷமம் செய்ய ஒரு குழந்தை இல்லையே என்று எங்கும் பெற்றோர்களும் உண்டு.
3. There are parents who are unable to bear the tantrums of a child. There are also parents who pray to get a child to do tantrums.
4. குழந்தைகளை ஒரு போதும் கையால் அல்லது வேறு பொருளால் அடிக்கக் கூடாது. அவர்கள் உடலில் சக்தி வந்தபிறகு உங்களை அடிக்கக் காத்திருக்கும்.
4. The parents should never beat the children either by hand or by other means. When the children become physically strong they will await to return it.
5. குழந்தைகளிடம் ஐந்து வயது வரை அன்பு காட்ட வேண்டும். பதினைந்து வயது வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு நல்ல தோழனாக இருக்க வேண்டும்
5. The parent should pour love on the child until it is five, guide until it is fifteen and then treat the child as a friend thereafter.
6. பெண் குழந்தைகளுக்கு பலவித உடல் மற்றும் மனது சம்பந்தமான பிரச்சனைகள் உண்டு. அவைகளை தாயால் தான் தீர்த்து வைக்க முடியும், தந்தையால் அல்ல
6. The girl children are physically and mentally different from male children. Their problems can be solved only by their mother and not by the father.
7. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் தவறு. அதிக கண்டிப்பு காட்டுவதும் தவறு. அவை அளவுடன் இருக்க வேண்டும். பரஸ்பர அன்பு முக்கியம்
7. It is totally wrong to give full freedom to the children and it is also equally wrong to be very strict always. Mutual love is more important.
8. குழந்தைகள் தவறு செய்யும் போது கோபத்தை அடக்குவது கஷ்டம். நாம் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் போதும்.
8. It is difficult to control our anger when the children commit mistakes. Just think how you were when you were of his age.
9. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆண்டவன் அறிவை சமமாகப் படைப்பது இல்லை. ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசக் கூடாது
9. God does not create all children with equal intelligence. Hence one child should never be compared with another child.
10. குழந்தைகளுக்கு தங்களுடைய தாய், தந்தைதான் ஹீரோக்கள். அந்த உயரிய எண்ணத்தை பாதிக்கும்படி பெற்றோர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது.
10. The parents are the heroes for the children. The parents should never do anything to spoil that great impression in their minds.
11. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் தன்னுடைய குழந்தைகளின் தயவில் வாழ வேண்டியது வரும் என்ற உண்மையை பெற்றோர்கள் எப்போதும் மறக்கக் கூடாது.
11. The parents have to live at the mercy of the children sometime in their life. This fact should never be forgotten while bringing them up.

No comments :
Post a Comment