MY GRANDDAUGHTER .
There is no denying fact that the grandchildren are more loved than our own children because we were chasing after the money. We did not have the time to spend with our children. I have two grandsons and one granddaughter. They are 19, 14 and 9 respectively.
Recently we celebrated the 10th birthday of our granddaughter on 8th Nov 2018. She is now 9 years old. Since I am living with my son, I am able to observe her from close quarters. I love my granddaughter because of the following special traits.
1. At a tender age of 9, she is able to sympathize with my hearing inability to tell me anything close to my ears or by signs.
2. Even if she is late, she never failed to come to my room to say "bye" before leaving for school.
3. She never missed to give me a share, whenever she got any snacks or sweets.
4. She always carried a storybook with her to read during a journey or any spare time.
5. She is in 4th std. She is so kind-hearted to teach lessons to the neighbour's son studying in 2nd std.
6. She has wonderful dress sense and she selects her own dress while buying or for going out.
7. She has a melodious voice and sings beautifully.
என்னுடைய பேத்தி.
சொந்தக் குழந்தைகளை விட பேரக் குழந்தைகள் மிகவும் பிரியமானவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், நமக்கு குழந்தைகள் பிறக்கும் பொழுது நாம் பணத்தைத் தேடிக்கொண்டு இருந்தோம். அவர்களை கவனிக்க, அன்பு காட்ட நமக்கு நேரம் இல்லை.
எனக்கு இரண்டு பேரன்களும், ஒரு பேத்தியும் இருக்கிறார்கள். அவர்களுக்கு 18, 13, 8 வயது ஆகிறது. சமீபத்தில், 2017, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி என்னுடைய பேத்தியின் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடினோம்.
அவளுக்கு இப்பொழுது 8 வயது ஆகிறது. நான் என் மகனுடன் தங்கி இருப்பதால், அவளை பக்கத்தில் இருந்து கவனிக்க முடிகிறது. அவளுடைய கீழ்க்கண்ட குணங்களுக்காக நான் அவளை மிகவும் விரும்புகிறேன்.
1. எனக்கு காது கேட்காது. நான் படும் கஷ்டத்தை நன்றாக உணர்ந்து, இந்தச் சிறிய வயதிலும், எதை என்னிடம் சொல்வது என்றாலும் என் காதுக்கு அருகில் வந்து சொல்வாள்.
2. கால தாமதம் ஆனாலும், பள்ளி செல்லும் பொழுது என் அறைக்கு வந்து என்னிடம் பை [BYE] சொல்லாமல் போக மாட்டாள்.
3. தித்திப்போ, காரமோ யார் எது கொடுத்தாலும் எனக்கு கொஞ்சம் கொடுக்காமல் சாப்பிட மாட்டாள்.
4. அவளுடைய ஓய்வு நேரத்திலும், பிரயாணம் செய்யும் போதும் படிக்க கையில் ஒரு புத்தகம் இல்லாமல் போக மாட்டாள்.
5. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவள், முதல் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அன்புள்ளம் கொண்டவள்.
6. தன்னுடைய உடையில் அதிக கவனம் உள்ளவள். வெளியே செல்லும் பொழுதும், கடையில் ஆடை வாங்கும் பொழுதும் தன்னுடைய உடையைத் தானே தேர்ந்து எடுப்பாள்.
7. மிக இனிமையான குரலுடன் நன்றாகப் பாடல் பாடும் திறமை கொண்டவள்.

No comments :
Post a Comment