LOGGERHEADS [Disagreement]
Some parents give full freedom to their children after marriage. Some interfere in all their activities. This is only for parents who are always at loggerheads with their children. Others can also read.
1. Your child will treat you in the same way as you treated your parents.
2. The love of the parent should be more than that of the children.
3. They love their children as you loved your children. Is it wrong?
4. As you were the boss of your home, they are the boss of their home.
5. You lived your life as per your wish. They live as per their wish.
6. They are not your equals. You are far superior to them.
7. What are you going to achieve by winning over your own children?
8. Ultimately you are going to give your assets only to your children.
9. The parent should know who is at greater risk in case of separation.
10. Who will take care of you if both of you are bedridden?
11. What is the guarantee that you will be happy in an old age home?
12. Suppose you come back for a compromise what will you do?
13. It is always better to adjust and accept as it is beneficial for both.
14. After all, they are your children only and why do you fight?
15. So talk less, talk lovingly, talk consciously, talk relevantly.
கருத்து வேற்றுமை
இது, எப்பொழுதும் தன்னுடைய குழந்தைகளுடன் கருத்து வேற்றுமை உள்ள பெற்றோர்களுக்கு மட்டும். மற்றவர்களும் படிக்கலாம்.
1. நீங்கள் உங்கள் பெற்றோர்களை எப்படி நடத்தினீர்களோ, அப்படித்தான் உங்கள் குழந்தைகள் உங்களை நடத்துவார்கள்.
2. பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.
3. நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்பியது போல், அவர்கள் அவர்களுடைய குழந்தைகளை விரும்புகிறார்கள். என்ன தவறு?
4. நீங்கள் உங்கள் குடும்பத்தின் அதிகாரியாக இருந்தது போல், அவர்கள், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறார்கள்.
5. நீங்கள் உங்கள் விருப்பப் படி வாழ்ந்தது போல், அவர்கள் விருப்பப் படி வாழ்கிறார்கள்.
6. அவர்கள் உங்களுக்குச் சமம் இல்லை. நீங்கள் அவர்களை விட எவ்வளவோ உயர்ந்தவர்கள்.
7. அவர்களுடன் கருத்து வேற்றுமை கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
8. கடைசியில் உங்கள் சொத்துக்களை அவர்களுக்கு தானே கொடுக்கப் போகிறீர்கள்.
9. கருத்து வேற்றுமையால் யாருக்கு ஆபத்து அதிகம் என்று பெற்றோர்களுக்குத் தெரிய வேண்டும்.
10.நீங்கள் இருவரும் நோய்வாய்ப் பட்டால், யார் உங்களைக் கவனிப்பார்கள் ?
11.முதியோர் இல்லத்தில் இதைவிட அதிக சந்தோஷம் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?
12.ஒருவேளை திரும்பி வர நேரிட்டால் எப்படி சமாதானம் செய்வீர்கள்?
13.ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப் போவதே, இருவருக்கும் நல்லது என்று உணருங்கள்.
14.என்ன இருந்தாலும் அவர்கள் உங்களுடைய குழந்தைகள் தானே ! அப்புறம் ஏன் மனஸ்தாபம்?
15. அதனால் குறைவாகப் பேசுங்கள், அன்புடன் பேசுங்கள், உணர்ந்து பேசுங்கள், தேவையானதைப் பேசுங்கள்.

No comments :
Post a Comment