HOW I MOVE WITH OTHERS.
1. I am friendly to everyone. I do not develop misunderstanding, nor I argue, nor I fight with others.
2. When I am talking to someone, at one stage, my instinct tells me that there will be an argument if we proceed further. At that stage, I stop talking further.
3. If I find the information given by another person is not correct, I won't tell him that he is wrong.
4. If anyone says that my information is not correct, I will agree with him and I will not try to prove I am correct.
5. When another person is talking to me, I am attentive to him. To look elsewhere or to attend to any other work is like insulting him.
6. When I talk to anyone, I always observe whether he is attentive. If not I stop talking and attend to any other work.
7. If I do not agree with what another person says, I will consider him ignorant and look at him sympathetically.
8. When I am talking to someone, if someone intervenes, I shall stop talking and leave the place to attend to other work.
9. In case I have a misunderstanding with another person inadvertently, I think about it seriously.
10. Within an hour, I will know if I am wrong. Immediately I will seek his apology.
11. If I am not wrong, I will wait for 24 hours within which he should seek my apology.
12. If not, I will not fight with him. I will disassociate and I will have no further contacts with him.
நான் பிறருடன் பழகும் முறை
1. நான் யாரிடமும் மனஸ்தாபம் கொள்வதில்லை, வாக்குவாதம் செய்வதில்லை, சண்டை போடுவதில்லை. எல்லோரிடமும் நட்புடன் பழகுவேன்.
2. ஒருவருடன் நான் பேசும் போது, இதற்கு மேல் பேசினால் விவாதம் வரும் என்று எனக்கு தெரியும். அப்போது மேலே பேசாமல் உடனே நிறுத்தி விடுவேன்.
3. ஒருவர் கூறும் தகவல் சரியில்லை என்று எனக்கு நன்கு தெரிகிறது. இருந்தாலும்,அவரிடம் "நீங்கள் கூறுவது சரியில்லை" என்று நான் சொல்ல மாட்டேன்.
4. நான் கூறும் ஒரு தகவல் சரியில்லை என்று மற்றவர் மறுத்தால், "நீங்கள் சொல்வது சரி" என்று கூறி விடுவேன். அவரிடம் நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன்.
5. நாம் ஒருவரிடம் பேசும்போது அவர் நாம் பேசுவதை கவனிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் பேசாமல் வேறு வேலையை பார்க்க வேண்டும்.
6. ஒருவர் நம்மிடம் பேசும்போது அவர் பேசுவதைக் கவனிக்க வேண்டும். அதைவிட்டு பராக்கு பார்ப்பது, வேறு வேலை செய்வது அவமானப்படுத்துவது ஆகும்
7. ஒருவர் கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், "இவ்வளவு அறிவில்லாமல் இருக்கிறாரே" என்று மனதில் நினைத்து அவரை இரக்கத்துடன் பார்ப்பேன்.
8. நான் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேறொருவர் குறுக்கிட்டுப் பேசினால், உடனே பேச்சை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவேன்.
9. நானும் மனிதன் தான். என்னை அறியாமல் சில சமயம் சிலருடன் மனஸ்தாபம் ஏற்படுவது உண்டு. அப்படி மனஸ்தாபம் ஏற்பட்டால் அதைப்பற்றி தீவரமாக யோசனை செய்வேன்.
10. தவறு என் மீது என்றால் ஒரு மணி நேரத்தில் எனக்குத் தெரிந்து விடும். உடனே கொஞ்சமும் தயங்காமல் அவரிடம் மன்னிப்பு கேட்டு விடுவது என் வழக்கம்.
11. என் மீது தவறு இல்லை என்று நான் எண்ணினால் 24 மணி நேரம் காத்திருப்பேன். அதற்குள் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
12. இல்லை என்றால் அவருடன் சண்டை போட மாட்டேன். அத்துடன் அவருடைய உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவேன். பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்.

No comments :
Post a Comment