1. ஒன்று முதல் பத்து வரை
ஒரு உலகப் பொது மறை : திருக்குறள்,
இரு இதிகாசங்கள் : இராமாயணம், மஹா பாரதம்,
மூன்று தமிழ் : இயல் இசை நாடகம்,
மூன்று பாக்கள் : அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால்.
மூன்று யோகங்கள் : கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம்.
மூன்று தொழில்கள் : படைத்தல், காத்தல், அழித்தல்.
நான்கு வேதங்கள் : ருக், யஜுர், ஸாம, அதர்வண.
பஞ்ச பாண்டவர்கள் : யுதிஷ்ட்ரன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சஹதேவன்,
ஐம்பெரும் காப்பியங்கள் : சிலப்பதிகாரம். மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
பஞ்ச பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
பஞ்ச உணர்வுகள் : கண், மூக்கு, செவி, வாய், தோல்.
அறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு.
ஏழு ஸ்வரங்கள் : ச, ரி, க, ம, ப, த, நி, ச
எட்டு திசைகள் : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு
நவ கிரகங்கள் : சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், புதன், சுக்ரன், சனி, ராகு, கேது
தசாவதாரங்கள்:மத்ஸ,கூர்ம,வராக,நரசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஷ்ண,கல்கி
2. உறவுகள் / RELATIONSHIP
உறவுகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சிறந்தவை வரிசையில்.
Relationships differ. Each one is unique. The best in that order.
1. தாயும் மகளும். [ Mother and daughter ] 100%
2. தமக்கையும் தங்கையும். [ Two sisters } 90%
3. தமக்கையும் தம்பியும். [ Elder sister and brother ] 80%
4. அண்ணனும் தங்கையும். [ Elder brother and sister ] 70%
5. தந்தையும் மகளும். [ Father and daughter ] 60%
6. அண்ணனும் தம்பியும். [ Two brothers }50%
7. தந்தையும் மகனும். [ Father and son } 20%
3. ஒரு கூட்டல் கணக்கு
இடையாத்துமங்கலம் இராமசாமி அய்யர் ஹை ஸ்கூல், திருச்சி [E.R.HIGH SCHOOL ] ஹெட் மாஸ்டர் ஸ்ரீ நடராஜ அய்யர் கணக்கு ஜியோமெட்ரி வகுப்பில் A ஐயும் B ஐயும் கூட்ட முடியாது என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குவார்.
ஒரு கூடையில் 10 கத்தரிக்காயும் 10 வெண்டைக்காயும் இருந்தன. மொத்தம் எவ்வளவு சொல்லு என்று மாணவர்களைக் கேட்பார். சிலர் 20 சார் என்று சொல்வார்கள். சிலர் திரு திரு என்று தெரியாமல் முழிப்பார்கள்.
உடனே அவர் இதுகூடவா தெரியவில்லை? 20 கத்தரி வெண்டையா, இல்லை 20 வெண்டை கத்தரியா? எது சரி சொல்லு? என்பார். பிறகு விளக்கம் சொல்வார். இரண்டு வேறு வேறு காய்கறிகளை கூட்ட முடியாது, அது போல A ஐயும் B ஐயும் கூட்ட முடியாது.

No comments :
Post a Comment