Sometime back, I saw a French movie and I wish to share with my friends.
A handsome young man meets a beautiful girl on a train and both of them fall in love with each other at first sight. They meet often and their love develops into a live-in relationship. After some time, when they suspect pregnancy, they go to the hospital for testing and it is found out that the girl is infected with HIV.
The man is heartbroken and decides to cut off his relationship with the girl. On his friend"s advice, he goes to consult his father who is a surgeon. The father tells the son about his love for his wife and how he missed her when he left her for six months to go to the US for higher studies and how he is now living alone in her memory.
He advises his son if he truly loves the girl, he should not worry about her ailment and he should go ahead to marry her as he can always opt for adopting a child. The son understands what real love is and returns to the girl to seek her hand in marriage. The script, acting, cinematography, and direction are noteworthy to lift the value of the movie.
சில நாட்களுக்கு முன்னால் ஒரு ப்ரான்ஸ் திரைப்படம் பார்த்தேன். அதை உங்களுடன் பகிறுவதில் ஒரு அற்ப ஆசை.
ஒரு அழகான இளைஞன் ரயிலில் ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அடிக்கடி சந்தித்து இருவரும் சேர்ந்து வாழும் நிலைக்கு வருகின்றனர்.
சில நாட்கள் சென்ற பின்பு, அந்தப் பெண் கர்பமாக இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள மருத்துவ மனைக்குச் செல்கின்றனர். பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிகிறது.
அதை அறிந்தவுடன் அவனுக்கு இதயம் வெடித்து விடுகிறது. அவர்களுடைய உறவுக்கு முடிவு கட்ட விரும்புகிறான். நண்பனின் அறிவுரையால் தன்னுடைய தந்தையை ஆலோசனை கேட்கச் செல்கிறான். அவன் தந்தை ஒரு டாக்டரும் கூட.
அவனுடைய தந்தை தான் எப்படி தனது மனைவியை நேசித்தேன் என்றும், அவளைப் பிரிந்து ஆறு மாதம் மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற போது தான் பட்ட கஷ்டத்தையும், அவளுக்குப் பிறகு மறு மணம் செய்து கொள்ளாமல் அவள் நினைவாக வாழ்வதைப் பற்றியும் கூறுகிறார்.
நீ உண்மையாக அந்தப் பெண்ணை விரும்பினால் அவளுடைய நோய் பற்றி கவலைப் படாமல் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டும் என்றாலும் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
அவருடைய அறிவுரைக்குப் பிறகு மனம் தெளிந்த அவன் உண்மையான அன்பைப் பற்றி அறிந்து அந்தப் பெண்ணிடம் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். சிறந்த திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்கிறது.

No comments :
Post a Comment