WRONG ANNOUNCEMENT
There was an announcement on the Radio.
"50 people got crushed at the Railway station, one escaped unhurt"
The TV station immediately sent a reporter to interview the person who escaped.
The reporter asked him, "What happened? How 50 people got crushed?"
The man replied, "Due to a small mistake in the announcement, the accident happened"
The reported asked, "What was the small mistake?"
The man said, "They announced that the train would arrive on platform 3 shortly. On hearing this, all 50 people moved from the platform to the nearby track to save themselves, but the train wrongly came on the track and they got killed."
The reporter then asked him, "How you escaped?
He said, "I was lying on the track to suicide myself. On hearing the announcement I moved from the track to the platform. But the train did not come on the platform.as announced and I escaped."
தவறான அறிவிப்பு
புதுடில்லி வானொலி செய்தியில் ஒரு ஒலிபரப்பு. "ரயில் நிலையத்தில் ஐம்பது பேர் நசுங்கி சாவு. ஒருவர் உயிர் தப்பினார்".
உடனே தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒரு பெண்மணி ரயில் நிலையம் சென்று அந்த தப்பித்த நபரைப் பேட்டி கண்டார்.
"எப்படி இந்த விபத்து நடந்தது?
ஒலிபெருக்கியில் ஓர் தவறான அறிவிப்பினால் இந்த விபத்து நடந்தது.
என்ன தவறான அறிவிப்பு?
"சென்னை எக்ஸ்ப்ரெஸ் இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாவது ப்ளாட்பாரத்திற்கு வந்து சேரும் என்று அறிவித்தார்கள். உடனே எல்லோரும் ப்ளாட் பாரத்திலிருந்து ரயில் பாதையில் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் ரயில் ப்ளாட் பாரத்தில் வராமல் தவறுதலாக ரயில் பாதையில் வந்து எல்லோரையும் அரைத்து விட்டது.
நீங்கள் எப்படி உயிர் தப்பினீர்கள்?
நான் தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்து இருந்தேன். அறிவிப்பை கேட்டவுடன் ப்ளாட்பாரத்தில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனால் ரயில், ப்ளாட்பாரத்தில் வராமல் தவறுதலாக ரயில் பாதையில் வந்து விட்டது. அதனால் உயிர் தப்பினேன்.

No comments :
Post a Comment