Sunday, August 13, 2017

PALIMDROME

எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (PALIMDROME)  என்பதாம்

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!


1. விகடகவி 2.மாவடு போடுவமா, 3.துவளுவது 4.தாளாதா 5.வா தாத்தா 


வா! 6. மாலா போலாமா, 7. தேருவருதே 8. மேகமே 9. வாடவா 10. தாத்தா


11. கலைக 12. வினவி 13. யானை பூனையா, 14. யானையா பூ யானையா,


15. பாப்பா 16. தேருவருதே 17. தந்த 18. மாறுமா 19. தேயுதே 20. மேளதாளமே.


21. மாடு ஓடுமா 22. கலைக 23. கலக 24. மோருபோருமோ, 25. போ வாருவா


 போ. 27. மாடமா 28. மாதமா 29. மானமா 30. மாயமா 31. கற்க 32. மாமா


33. காக்கா 34. சிவா வாசி


ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !


1: civic 2: Dewed 3: deified 4: dad 5: mom 6: devoved 7: Hannah 8: peeweep 9: repaper 10: 


kayak 11: minim 12: radar 13: murdrum 14: Malayalam 15: madam 16: lemel 17: level 18: 


racecar 19: radar 20: redder 21: bob 22: pop 23: tot 24: refer 25: reviver 26: rotator 27: 


rotavator 28: stats 29: solos 30: tenet 31: terret 32: testset 33: Kinikinikm 34: Wassamassaw


35: Yreka Bakery 36: Navan 37: Cain: a maniac. 38: A Toyota. 39: Race fast, safe car. 40. 


Eve 41.Level 42.Deed 43.Rotor 44.Civic 45.Eye 46.Nun 47.Toot.

No comments :

Post a Comment