Wednesday, January 8, 2020

தீபாவளி லேகியம் / DEEPAVALI LEHIYAM

தேவையான பொருட்கள்

1. ஓமம் 100 கிராம் / carom seeds 100 grams

2. தனியா 50 கிராம் / coriander seeds 50 grams

3. மிளகு 20 கிராம் / black pepper 20 grams

4. ஜீரகம் 30 கிராம் / jeera 30 grams

5. இஞ்சி     25 கிராம் / ginger 25 grams

6. வெல்லம் 300 கிராம் / jaggery 300 grams

7. நெய்     100 கிராம் / ghee 100 grams

செய்முறை 

இந்தப் பொருட்களைத் தனித் தனியாக வெறும் வாணலியில் வருக்கவும். பிறகு, மிக்ஸியில் தனித் தனியாக அரைத்துச்  சலிக்கவும். பிறகு, வாணலியில் வெல்லதைப் போட்டு சிறிது  தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்தவுடன் வடி கட்டவும். பிறகு அரைத்த பொடியைப் போட்டுக் கொதிக்க வைக்கவும். நன்கு கிளறி கெட்டி ஆனதும் நெய்யை ஊற்றிக் கிளறி பிறகு இறக்கவும்.

PROCEDURE

Fry each item separately in a dry pan. Grind each item separately in the mixie into a fine powder. Then sieve them. Put some water in a pan, mix jaggery in the water and filter it. Add the grounded powder in the solution and heat it till it becomes a paste. Add ghee and mix well.

No comments :

Post a Comment