THE POLITICS THAT I WISH
1. Democracy is an institution on the principle of "for the people by the people". So whatever good or bad that takes place, only the people are responsible.
2. There are so many educated people, with good character and without any party affiliation who are willing to serve for the country. We do not identify them.
3. Many people now talk so much about Dr. Abdul Kalaam. No one knew him before he became the President.
4. Thousands of people like him are available in our country. We must identify them and persuade them to take up the responsibility.
5. Based on the economics of the country, there should be only three parties under the captions, DEMOCRATS, REPUBLICAN AND LABOUR in the country.
6. People should identify the best person in each and every constituency and propose them for the election and send him to represent them in the Govt.
நான் விரும்பும் அரசியல்
1. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு. அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு. நன்கு யோசிக்கணும்.
2. எவ்வளவோ படித்த,பண்புள்ள,கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்கள் மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் கண்ணில் படுவதில்லை..
3. இப்பொழுது எல்லோரும் டாக்டர் அப்துல் கலாம் பற்றி பேசுகிறார்கள். குடியரசு தலைவர் ஆவதற்கு முன் அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது.
4. அவரைப் போல ஆயிரக் கணக்காணோர் நாம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பிடித்து அவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
5. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாக கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற 3 கட்சிகள் மட்டும் நாட்டில் இருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தக் கட்சியைச் சார்ந்த , எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்.

No comments :
Post a Comment