MAN PROPOSES GOD DISPOSES
1. In our house, we always have tiffin at 4 PM daily. Though I do not feel hungry, I eat something to sustain hunger until night dinner. If it is idly, my daughter in law always served 4 with sambar, chutney, and podi.
I always returned one idly and took only 3. Today it is idly. As I am hungry, I decided to have all the 4. But she served only 3. I never ask for more. As usual, I quietly ate without asking for one more. Man proposes God disposes of.
2. There was a bus for every hour to go to my office. I take the bus at 8 AM to reach the office at 9-15 AM. If I missed that bus, I had to take half a day leave. I always reached the bus station 5 minutes late. The bus driver was friendly and he used to wait for me.
One day, I finished my morning rituals in time and reached the bus station before the scheduled departure of the bus. Alas, the bus had gone before time. The timekeeper said the driver was new and he had taken the bus 5 minutes early. Man proposes God disposes of.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
1. எங்கள் வீட்டில் மாலை 4 மணிக்கு எப்பொழுதும் டிபன் உண்டு. பசி இல்லாவிட்டாலும், இரவு வரை தாங்குவதற்கு நான் கொஞ்சம் சாப்பிடுவது உண்டு. இட்லியாக இருந்தால், என் மருமகள் ஒரு தட்டில் 4 இட்லி, சட்னி, சாம்பார், பொடி எல்லாம் வைத்து தருவது உண்டு.
அதில் ஒரு இட்லியை திருப்பிக் கொடுத்து விடுவேன். இன்று டிபன் இட்லி, நல்ல பசியும் கூட. 4 இட்லீயையும் சாப்பிட முடிவு செய்தேன். ஆனால் மருமகள் 3 தான் வைத்தார்கள். எப்பொதும்போல, பேசாமல் சாப்பிட்டு விட்டு கை கழுவினேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.
2. என் அலுவலகத்திற்குப் போக ஒரு மணிக்கு ஒரு பேருந்து உண்டு. எட்டு மணிக்குப் புறப்படும் பேருந்து 9-15 கு என் அலுவலகத்திற்குப் போக சரியாக இருக்கும். அந்த பேருந்தை விட்டால் நான் அரை நாள் லீவு எடுக்க வேண்டும். நான் எப்பொழுதும் 5 நிமிடம் தாமதமகத்தான் பேருந்தை அடைவேன். பேருந்து ஓட்டுனர் எனக்காக காத்திருப்பது வழக்கம்.
ஒரு நாள் என் காலை வேலைகளை முடித்து விட்டு பேருந்து புறப்பட 5 நிமிடம் முன்னால் பேருந்து நிலையத்தை அடைந்தேன். ஆனால் நான் போகுமுன் பேருந்து சென்று விட்டது. விசாரித்ததில் ஓட்டுனர் புதியவர் என்றும் 5 நிமிடம் முன்னதாக சென்று விட்டார் என்றும் டைம் கீப்பர் கூறினார். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.

No comments :
Post a Comment