Sunday, November 12, 2023

சாப்பிட, எங்கே எது கிடைக்கும் ?

1. சர்க்கரைப் பொங்கல்... முருகன் இட்லி கடை, தி.நகர்


2.ரசமலாய்....அகர்வால் பவன், கோவிந்தப்ப நாயக்கர் தெரு.


3. பொங்கல்..ராயர் கடை, மைலாப்பூர்.


4.  பொடி தோசை.. கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர்.


5. கட்லட்..அடையாறு சிக்னல் அருகே. பெயர் பலகை கிடையாது.


6.திரட்டுப் பால் (பால்கோவா) .. ஆவின். 


7. வடைகறி..சைட் டிஷ் உணவு..மாரி ஓட்டல், சைதாப்பேட்டை. இவர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.


8.போளி ..வெங்கடேஸ்வரா போளி கடை, மே. மாம்பலம்.


9. மெட்ராஸ் மிக்சர்.. அடையாறு ஆனந்த பவன்


10. வத்தல் குழம்பு.. தஞ்சாவூர் மெஸ், 


11. கோதுமை அல்வா..கோமதி சங்கர் சுவிட், தி நகர்


12. அல்வா.. இருட்டு கடை,தி.வேலி


13. பாதாம் அல்வா..ராம கிருஷ்ண லஞ்ச் ஹோம், பாரி முனை.


14. கூம்பு தோசை‌‌... சங்கீதா OMR. தட்டில் கூம்பு வடிவில் முறுகல் ஆக இருக்கும்.


15. மைசூர் பாக்கு.. ஸ்ரீ கிருஷ்ணா சுவிட்.


16. மோதி லட்டு, ஸ்ரீ மிட்டாய், சேத்துபட்


17.முறுக்கு.. கிராண்ட் சுவீட்ஸ், அடையார்.


18. அரிசி உப்புமா..காமேஸ்வரி டிபன் கடை, மே.மாம்பலம்.


19. அசோகா அல்வா.. ஆண்டவர் கடை, திருவையாறு.


20. காஞ்சிபுரம் ரவா இட்லி..ராமா கஃபே, காஞ்சிபுரம்.


21.வெங்காய சாம்பார்..காளியாகுடி ஓட்டல் மாயவரம்.


22.சோன்பப்டி...முராரி சுவிட். கும்பகோணம்.


23.மில்க் பேடா......ராஜா சேட் சுவீட் ஸ்டால், & முராரி சுவீட்ஸ், கும்பகோணம்.


24. மசாலா தோசை..MTR பெங்களூர்.


25. சாம்பார் இட்லி..ரத்னா கபே, திருவல்லிக்கேணி.


26. கடப்பா... சாம்பார் போல் சைடு டிஷ், ஸ்ரீமங்களாம்பிகா காபி & சாப்பாடு  ஓட்டல் மற்றும் வெங்கட்ரமணா ஓட்டல்,  கும்பகோணம்.


 27. கும்பகோணம் டிகிரி காபி (1940களில் அறிமுகம் செய்த கும்பகோணம் ஸ்ரீ லஷ்மி விலாஸ் பசும்பால் காபி கிளப் எனும் பஞ்சாமி ஐயர் ஹோட்டல் தற்போது அங்கு இயங்கவில்லை)


28. ஆலு பரோட்டா /ஆலு ரோட்டி, பாம்பே மசாலா டீ & மசாலா பால்..... டெல்லி வாலா, டவுன்ஹால் ரோடு, மதுரை.

No comments :

Post a Comment