Friday, April 18, 2025

மும்மொழிக் கொள்கை !!

தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன:


கர்நாடகா: மூன்றாவது மொழி தெலுங்கு, கொங்கனி, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி.


கேரளா: மூன்றாவது மொழி தமிழ், கன்னடம், கொங்கணி, இந்தி, சமஸ்கிருதம்


தெலுங்கானா: மூன்றாவது மொழி மராத்தி, இந்தி, கன்னடம், சமஸ்கிருதம்


ஆந்திரா: மூன்றாவது மொழி ஒடியா, இந்தி, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம்


பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம்.


உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம்

 

ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி


 ஹிமாச்சல்: மூன்றாவது மொழி பஞ்சாபி சமஸ்கிருதம்

 

மத்தியப்பிரதேசம்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி

 

சத்தீஸ்கர்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு

 

ஜார்கண்ட்: மூன்றாவது மொழி பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம்


இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களும்  மும்மொழி முறையை அமல்படுத்தியுள்ளன.


 மகாராஷ்டிரா: மூன்றாவது மொழி இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கனி


கோவா: மூன்றாவது மொழி மராத்தி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம்


அனைத்து மாநிலங்களும் கற்பிக்க வேண்டிய பட்டியலில்...


(1)  தாய்மொழி


(2)  ஆங்கிலம்


(3)  அண்டை மாநில மொழி அல்லது ஹிந்தி, சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கலாம். 


மூன்றாவது மொழி  இந்தியாகத் தான் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை. 


இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் அறியாததற்காக எந்த மாநிலமும், இனமும் அல்லது நபரும் ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.


மக்கள் தங்கள் விருப்பப்படி அதிக மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.


இதுவே மும்மொழி கல்விக்கொள்கை.


Those who wants to factcheck, use RTI route to verify the same from respective State Gazette data.

No comments :

Post a Comment