Friday, May 1, 2026

CAT ON THE WALL / மதில் மேல் பூனை !!!!

1. I am apolitical. But I very well know politics. I write this, with a lot of concern for the thousands of youth, who are going behind the political party, wasting their precious time.


2. Politics is like a cat on the wall. No one can predict which side it will jump. Similarly, in politics how the alliance between the parties will be finalized will not be known to anyone. Even the leader of the party may not know. So there is no point in discussing now the elections.


3. When the alliance for the election is finalized, you will like one of the parties. You may not like the other party. You cannot do anything. What decision will you take then? It is difficult to decide. In the election, you will only vote for the party you like.


4. That is why I say, you wait patiently for the elections to be over. If the party you like wins the elections you feel happy. Afterward, if you are an expert in economics, you may raise questions when the Govt takes steps in the wrong direction. Am I correct?


1. நான் அரசியல் சார்பு இல்லாதவன். ஆனால் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளின் பின்னால் போகிறார்களே என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.


2. அரசியல் என்பது மதில் மேல் பூனை போன்றது. எந்தப் பக்கம் தாவும் என்று தெரியாது. எந்தக் கட்சி யாருடன் கூட்டு வைத்துக் கொள்ளும் என்று தெரியாது. யாராலும் சொல்லவும் முடியாது. ஏன், கட்சித் தலைவருக்கே தெரியாது. அதனால் இப்போது தேர்தலைப் பற்றி விவாதம் செய்வதால் பலனில்லை.


3. தேர்தல் உடன்பாடு வந்த பிறகு, அதில் ஒரு கட்சியை உங்களுக்குப் பிடிக்கும், இன்னொரு கட்சியைப் பிடிக்காது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது என்ன முடிவு எடுப்பீர்கள்? கஷ்டமான விஷயம் தான். தேர்தலில் ஓட்டுப் போடும்போது உங்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள்.


4. அதனால் தான் சொல்கிறேன், தேர்தல் நடந்து முடியும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். நீங்கள் ஓட்டுப் போட்ட கட்சி ஜெயித்தால் சந்தோஷப் படுங்கள். அதன் பிறகு நீங்கள் பொருளாதாரத்தில் பெரிய திறமைசாலியாக இருந்தால், அரசு செய்யும் தவறான செயல்களுக்கு  எதிர்ப்புத் தெரிவியுங்கள். என்ன, நான் சொல்வது சரிதானே?

Wednesday, April 29, 2026

Random thoughts 3501 to 3515.

3501. Our sufferings account for the sins we have committed. Our happiness accounts for the good deeds we have done.


3502. Horses can detect fear in humans by smell, according to a study published in the journal PLOS One.


3503. "Bhagvad Gita and Quran never fight in library. But, ironically those who fight over them are those who never went to library,"


3504. “To save 50 rupees, walking for 30 minutes and to save 30 minutes, spending 50 rupees” is called generation gap.


3505. The mother sees the first breath of her child. The child sees her last. She chose the child’s first dress. The child chose her last. She got her child’s birth certificate. The child got her death certificate.


3506. A person weighing 50 kg on Earth would weigh around 19 kg on Mercury and Mars, 45.5 kg on Venus, 126 kg on Jupiter, 53 kg on Saturn, 44.5 kg on Uranus, and 56 kg on Neptune. Saturn's gravity is close to Earth's despite its massive size.


3507. For one day, Mercury takes 1,408 hours, Venus takes 5,832 hours. Earth 24-hours and Mars 25 hours. Jupiter, Saturn, Uranus, and Neptune taking 10 hours, 11 hours, 17 hours and 16 hours, respectively.


3508. Hindi is spoken by 52.83 crore people (43.63%) Bengali 9.72 crore (8.03%). Marathi by 8.30 crore (6.86%), Telugu by 8.11 crore (6.70%), and Tamil by 6.90 crore (5.70%).


3509. Venus is hottest at 464°C, Mercury at 167°C. Earth 15°C, Mars is at -65°C, Jupiter and Saturn -110°C and -140°C, Uranus at -195°C and Neptune at -200°C.


3510. The 2-2-2 rule is that a couple should go out for a night every 2 weeks, a weekend every 2 months, and a week-long vacation every 2 years.


3511. People who love us will never leave us because they will have one reason or the other to hold on to us .


3512. There are lots of differences between a human being and being a human. Only experience will make us understand.


3513. We are loved when we were born. We will be loved when we die. In between we will have to make people love us.


3514. If we want to walk fast, we should walk alone. If we want to walk far off we should walk together.


3515. Mercury and Venus have no moons, Earth has one. Mars has two. Jupiter, has 95. Saturn, has 274 moons. Uranus has 28 Neptune has 16.

Sunday, April 19, 2026

HOW TO LEAD A HAPPY LIFE?/ சந்தோஷமாக வாழ என்ன வழி ?

தந்தை,தாய்,மகன்,மகள்மருமகள்மருமகன் சேர்ந்தது குடும்பம்இவர்கள்சந்தோஷமாக இருக்க என்ன வழி என்பதை அடுத்த வரிகளில் பார்ப்போம்.


A family consists of father, mother, son, daughter, daughter in law, and son in law. Let us see how they can live happily in the following points.


இந்த ஆறு பேரும் குடும்பத்தின் அச்சுசட்ட வாரிசுகள்பரஸ்பர அன்புமரியாதைவிட்டுக் கொடுத்தல்உதவி செய்தல்,ஒற்றுமையை வளர்க்கும்.


These six people are the fulcrum of the family. They are the legal heirs. Mutual love, respect, give and take and extending help will develop understanding.


மற்ற உறவினர்களால் குடும்பத்தில் எவ்விதக் குழப்பமும்பாதிப்பும்ஏற்படாமல் பாதுகாக்கபுறக்கணிக்க வேண்டியது ஒவ்வொருடையகடமையாகும்.


When other relatives to the family create any problem or trouble, these six people should take steps to ignore and to protect their unity.


திருமணம் ஆகாத குழந்தைகள் தங்களுடைய வருமானத்தில் தங்கள்அவசிய தேவை போக மீதியை பெற்றோர்களுக்கு மாதாமாதம் கண்டிப்பாகஅனுப்ப வேண்டும்.


Unmarried children should send their entire salary every month to their parents after keeping just the minimum for their expenses.


திருமணம் ஆகிய குழந்தைகள் தங்கள் வருமானத்தில்அதிக பட்சம் முடிந்தஅளவுமாதாமாதம் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக பணம் அனுப்பவேண்டும்.


Married children should try to send money to their maximum capacity from their earnings every month to their parents 


குழந்தைகளின் திருமணத்திற்குப் பிறகு பெற்றோர்கள் முடிந்தவரையில்தனியாக வாழ வேண்டும்தங்கள் எதிர்காலத் தேவைக்கு சேமிக்கவேண்டும்.


After the marriage of the children, the parents should try live independently until they can manage and save for their future.


தனியாக வாழும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பணம் அனுப்புவது மட்டும்இல்லாமல்அவர்களுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரிக்கவேண்டும்.


The children apart from sending money to their parents every month, should also talk to them over phone and inquire about their health etc.


திருமணமான குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்கள்வாழ்கிறார்கள் நமக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்ற ஞானம்பெற்றோர்க்கு வர வேண்டும்.


The parents should understand that the children are leading their own life and that they have no connection whatsoever with them.


கணவன் மனைவி இருவரிடையேயும் பரஸ்பரம் பிரியம் இருக்க வேண்டும்கருத்து வேற்றுமை வந்தால் தயங்காமல் விட்டுக் கொடுக்க முன் வரவேண்டும்.


There must be mutual love and understanding between the husband wife and in case of any misunderstanding they should not hesitate to compromise.


பெற்றோர்கள் அந்திம காலத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ நேர்ந்தால்எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் வாழ்க்கையில் தலையிடுதல் கூடாது.


The parents when they decide to live with their children due to old age, should not in any way interfere in the day to day affairs of the children.


குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதுமுடிந்த வரையில் அவர்களுக்குஉடல் உதவி செய்து கொண்டுதங்களுடைய பணத்தில் சந்தோஷமாக வாழவேண்டும்.


When they live with the childre, they can physically contribute to their maximum and live happily within their money.


பேரன் பேத்திகள் கொஞ்சி விளையாடுவதற்கு மட்டும் தான்.அவர்களைகண்டிப்பதோ,அறிவுரை சொல்வதோ சிறிதும் கூடாது.அது மனவேற்றுமையை வளர்க்கும்


The grand children are only to play with and enjoy. They should not be controlled or advised for whatever reason. This will spoil the harmony of the family.


இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவது மிகவும் கடினம்பின்பற்றினால் தானும்சந்தோஷமாக வாழ்ந்து பிறரையும் சந்தோஷமாக வாழ வைப்பது நிச்சயம்


It is very difficult to follow these points. If followed then the parents can live happily and peacefully and also make others happy.