1. பிரச்னையை பிரச்னைன்னு பார்த்தா பிரச்னைதான்; ப்ரச்னையை ப்ரச்னைன்னு பாக்கலேன்னா ப்ரச்னை இல்லை.
2. ப்ரச்னை இல்லாத விஷயத்தை ப்ரச்னைன்னு பார்த்துட்டு ப்ரச்னை பண்ணினால் ப்ரச்னையே பண்ணாதவன் கூட ப்ரச்னை பண்ணனும்னு ப்ரச்னை ப்ரச்னையா கொண்டு வருவான்.
3. அதே ப்ரச்னையான ஒரு விஷயத்தை ப்ரச்னையே இல்லைன்னு நாம விட்டுட்டா, ப்ரச்னையைப் பண்ணவன் கூட ப்ரச்னை பண்ணாம, ப்ரச்னையை வேற எங்காவது ப்ரச்னை பண்ணப் போயிடுவான்.
4. இனிமேலாவது ப்ரச்னையை ப்ரச்னையாப் பார்க்காம 'ப்ரச்னையே, அப்பிடின்னா என்ன'ன்னு பார்க்கத் தெரிஞ்சுண்டுட்டா யாருக்கும் ஒரு ப்ரச்னையும் இல்லை.
5. இப்படியெல்லாம் நான் சொல்றதாலே 'எனக்கு என்ன ப்ரச்னை இப்போ'ன்னு யோசிக்கிறே பாரு, அதுதான் இப்போ பெரிய ப்ரச்னை!!
No comments :
Post a Comment