Saturday, January 11, 2020

SAMBAR POWDER / சாம்பார் பொடி

When I started my married life, my wife did not know about cooking. As I ate only for the hunger but not for the taste, it was a blessing in disguise for her. 
நான் எனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, என் மனைவிக்கு சமையல் செய்யத் தெரியாது. நானும் பசிக்குத் தான் சாப்பிடுவேன், ருசிக்கு அல்ல.

Sambar powder is important in our daily life. Over the years, she has perfected the preparation. The quantity may be proportionately adjusted as per your need. You will know the difference after using it once.
சாம்பார் பொடி நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பல முயற்சிகளுக்குப் பிறகு என் மனைவி தரமான சாம்பார் பொடி தயாரிக்க கற்றுக் கொண்டார்கள். நீங்கள் உங்கள் தேவைக்கு தகுந்தால் போல் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஒருதரம் உபயோகப்படுத்திய பிறகு அதன் தனித்தன்மை உங்களுக்குத் தெரியும்.

I. தரமான சாம்பார் பொடி செய்யும் முறை 
Method to prepare quality Sambar powder

துவரம் பருப்பு 500 கிராம்/gram 
Toor dhal

கடலை பருப்பு 500 கிராம்/gram
Bengal gram 

தனியா 750 கிராம்/gram
Dry Coriander seed 

குண்டு மிளகாய் வத்தல் 250 கிராம்/gram
Round red chili

வெந்தயம் 25 கிராம்/gram
Fenugreek seed

மிளகு 100 கிராம்/gram
Black pepper 

செய்முறை/METHOD 

தனித்தனியாக வறுக்கவும்
Fry each item separately 

நைஸ் ஆக அறைக்கவும் 
Grind into a fine powder

சாம்பார் தயாரிக்கும் போது கறிவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்
Curry leaves and Asafoedita can be added while cooking 



No comments :

Post a Comment