Monday, January 13, 2020

IDLI/DOSA CHILLI POWDER / இட்லி/தோசை மிளகாய் பொடி

When I started my married life, my wife did not know about cooking. As I ate only for the hunger but not for the taste, it was a blessing in disguise for her.

நான் எனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, என் மனைவிக்கு சமையல் செய்யத் தெரியாது. நானும் பசிக்குத் தான் சாப்பிடுவேன், ருசிக்கு அல்ல.


Idli/dosa chili powder is important in our daily life. Over the years, she has perfected the preparation. The quantity may be proportionately adjusted as per your need. You will know the difference after using it once.

இட்லி/தோசை மிளகாய் பொடி நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பல முயற்சிகளுக்குப் பிறகு என் மனைவி தரமான இட்லி/தோசை மிளகாய் பொடி தயாரிக்க கற்றுக் கொண்டார்கள். நீங்கள் உங்கள் தேவைக்கு தகுந்தால் போல் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஒருதரம் உபயோகப்படுத்திய பிறகு அதன் தனித்தன்மை உங்களுக்குத் தெரியும்.


தரமான இட்லி/தோசை மிளகாய் பொடி செய்யும் முறை
Method to prepare quality Chili powder for Idli/Dosai

கடலை பருப்பு 500 கிராம்/gram
Bengal gram 

உளுத்தம் பருப்பு 500 கிராம்/gram
Urad gram 

பொரிகடலை 250 கிராம்/gram
Fried Bengal gram

குண்டு மிளகாய் வத்தல் 150 கிராம்/gram
Round red chili.

பெருங்காயம் 50 கிராம்/gram
Asafoetida.

வெள்ளை எள் 200 கிராம்/gram
White sesame/till.

உப்பு தேவையான அளவு
Salt required quantity.

செய்முறை/METHOD

1 எள்ளை  வறுக்கவும் 
Fry dry sesame/till seed.

2 சிறிது எண்ணை விட்டு கடலை பருப்பு, உளுதம் பருப்பு, பெருங்காயம் மிளகாய் வத்தல் தனித்தனியாக வறுக்கவும்.
With 2 spoonfuls of gingelly/sesame oil fry Bengal gram, urad dhal, Asafoedita, and red chili in that order. 

3 அதே முறையில் தனித்தனியாக நைஸ் ஆக அறைக்கவும்
Grind into a nice powder in the same order. 

4 எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும் 
Add one by one in the same order and mix well.

5 தேவையான அளவு உப்பு சேர்க்கவும் 
Add the required quantity of salt.

6 பொறி கடலை வறுக்க வேண்டாம் 
No need to fry fried Bengal gram.

No comments :

Post a Comment