Friday, December 30, 2022

RANDOM THOUGHTS 1160 TO 1171

1160. The beauty of money is that you can choose among many. That is the freedom of money. If you have no choice, there is no value for money. 


1161. Give a man a fish, and he will eat for a day. Teach a man to fish, and he will eat for a lifetime. And it would be nice if you give him a fishing rod also.


1162. Give a man a few rupees, and he will eat for a day. Teach a man how to earn, and he will eat for a lifetime. And it would be nice if you teach him honesty also.


1163. If you talk to a person in the language he understands, that goes to his head. If you talk to him in his language, that goes to his heart.


1164. There are both good and bad parents, children, spouses, relatives, and friends. Beware all are not saints. No common moral for all of them.


1165. According to me, actually, there is no such thing as a failed marriage. People simply do not know how to live their life successfully.


1166. பொருளைத் தேடி அலைவதால் வாழ்க்கை தரம் உயர்வதில்லை. தரமான வாழ்வு என்பது அவரவர் பெற்றிருக்கும் மனநிறைவைப் பொறுத்த விஷயம்.


1167. மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், இறைவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.


1168. அது வேண்டும், இது வேண்டும் என்று ஏதாவதுஒன்றைத் தேடி அலையும் வரையில், எத்தனை பணம் இருந்தாலும் அவனை பரம ஏழை தான்.


1169. சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல, மனதில் நிறைவேறாத ஆசைகளே கோபமாகத் திரும்பி, நம்மைப் பாவச் செயல்களில் தள்ளிவிடுகிறது.


1170. பழைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய பாவச்சுமை சேராமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஒரே வழி இறைவனின் திருவடியைச் சரணடைவது.


1171. வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ. 

No comments :

Post a Comment