Tuesday, May 12, 2026

நமஸ்காரம் புனிதமானது.

1. நமஸ்காரம் பண்ணுவதின் தத்துவம் சரணாகதிநமஸ்காரம் பண்ணும்அளவுக்கு தகுதி உள்ள ஒருவரைஎதிர்ப்பதுமரியாதை இல்லாமல் பேசுவதுகூடாது.


2. நமஸ்காரம் புனிதமானதுநமஸ்காரம் செய்ய வேண்டிய இடத்தில்வணக்கம் சொல்லிப் பலனில்லைவணக்கம் சொல்லும் இடத்தில்நமஸ்காரம் செய்வது தவறு


3. தாய் தந்தையை நமஸ்காரம் செய்யும் போதுநமது நெற்றிஅவர்களுடைய பாதத்தில் நன்கு படும்படி வைத்து மனப்பூர்வமாக நமஸ்காரம்செய்ய வேண்டும்


4. நமஸ்காரம் கிழக்குமேற்கு திசையில் செய்ய வேண்டும்வடக்கு பார்த்துசெய்யக் கூடாதுபித்ருக்களுக்கு தெற்கு பார்த்து செய்ய வேண்டும்.


5. அண்ணனின் மனைவி [மன்னிநம்மை விட வயது குறைந்தவராகஇருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நின்று அவர்களை நமஸ்காரம் செய்யவேண்டியது முறை.


6.திருமணமானவர்கள் முடிந்த வரையில் தம்பதிகளாகதம்பதிகளைநமஸ்கரிக்க வேண்டும்ஆண் இடது புறமும்பெண் வலது புறமும் இருக்கவேண்டும்.


7. கோயிலில் இறைவனை நமஸ்காரம் செய்யும் போதுதுவஜஸ்தம்பத்துக்குப் பின்புறம் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்நடுவில்செய்யக் கூடாது.


8. கோயிலில் இறைவனை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்வேறு யாரையும் எந்தக் காரணம் கொண்டும் நமஸ்காரம் செய்யக் கூடாதுஅது பாபம்.


9. தாய்தந்தைஆசிரியர்தெய்வம்மாமனார்மாமியார்அண்ணாமன்னிதவிர யாரையும் நமஸ்காரம் செய்ததில்லை.எனக்கு செய்வதைவிரும்புவதில்லை.

No comments :

Post a Comment