Thursday, June 27, 2024

Baghavad Gita in one minute.

The Bhagwad Gita is a life manual that answers the following questions.


1. Why am I here? 

I am here because of my past actions [karma]. My current actions decide my future karma.


2. Why do I suffer in life?

Suffering is caused by attachment to the external world because I mistakenly believe it is the source of my happiness.


3. How can I be happy?

By understanding my true nature and my relationship to God.


4. Who am I really?

I am not my body or mind. I am the eternal Atma, without birth or death.


5. Who is God?

God is the intelligent and material cause of the universe.


6. Where can I find God? 

God is everywhere, pervading the entire universe.


7. How do I reach God?

I just need to realize that God is in me and everyone else.


8. What should I do?

I should perform the right actions with the right attitude, without being attached to the results.

Wednesday, June 26, 2024

கலியுகம் எப்படி இருக்கும்?

கலியுகம் எப்படி இருக்கும்?

என்பதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய பதில்


உத்தவ கீதையில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கலியுகம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக தெரிவிக்கிறார்.


உத்தவர் கிருஷ்ணரிடம் கலியுகம் பற்றிய கேள்வியை எழுப்பினார்.


அப்போது கிருஷ்ணர் ”உத்தவா, இதே கேள்வியை பாண்டவர்களில் நால்வர் எம்மிடம் கேட்டனர்.


அவர்களுக்கு யான் சொன்ன பதிலை உனக்கும் சொல்கிறேன், அதை நீ கவனமாக கேட்பாயாக” என்று பதிலை கூறலானார்.


பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தந்த பதில் பின்வருமாறு (உத்தவ கீதையிலிருந்து எடுக்கப்பட்டது).


ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர்.


அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார்.


அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார்.


கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.


முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான்.


அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. 


ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.


அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். 


பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். 


அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது.


மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.


சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான்.


பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. 


ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது.


கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை.


சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர்.


அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.


தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.


நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான்.


மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது.


வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது.


வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.


ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்,


இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.


அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர்.


கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.


”அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.” –குயிலை போல.


”பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.” – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.


நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.” -பசுவை போல்.


”நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.” பாறையை தடுத்த சிறுசெடியை போல் என்று கூறி முடித்தார்.

Monday, June 24, 2024

DEDICATION !!!

Indian batting legend Sachin Tendulkar once revealed that due to an upset stomach he had to once play with tissues inside his underwear!


The incident happened during the Super Sixes phase of the 2003 ICC World Cup when India were taking on Sri Lanka March 10 at the Wanderers in Johannesburg.


"Here I am a bit embarrassed to reveal a very personal secret relating to the Sri Lanka match. On the eve of the match I had a bad stomach and was feeling dehydrated. 


This happened because I had not yet fully recovered from the cramp I had suffered while playing Pakistan and as a result had a lot of isotonic drinks," Tendulkar writes in his autobiography 'Playing It My Way'.


Just nine days previously, Tendulkar had played a match-winning knock of 98 against Pakistan for which he was named man of the match at Centurion.


"I also added a teaspoon of salt to the energy drinks, thinking it would help the recovery, and that caused a tummy upset. In fact, the situation was so bad that I had to bat with tissues inside my underwear. 


🩲 I even had to go back to the dressing room during one of the drinks breaks and was feeling extremely uncomfortable in the middle."


Despite the tissues, Tendulkar went on to score a patient 97 off 120 balls, the highest score of the match, which helped India win the contest by a massive 183 runs.


"I somehow scored 97, but batting with stomach cramps wasn't a pleasant experience. I was pushing myself to the limits of endurance and in the end I was glad that the effort paid off”added Sachin Tendulkar in his autobiography.


You are just amazing Sir !!! NO words can describe his dedication and determination level to cricket.

Friday, June 21, 2024

LIGHT AND DARKNESS.

Once, Lord Krishna was standing before the mirror decorating himself. He was trying different crowns on his head and putting on some fine jewellery while his charioteer waited outside with the chariot ready.


His charioteer waited and waited for long. He thought to herself– “usually the Lord comes immediately, but today why still he has not come”. 


So, out of curiosity he went inside to find out whether the program was still on or it had changed.


After going inside, he saw Lord Krishna standing in front of the mirror admiring himself.


He politely asked, “My dear Lord, tell me, why are you dressing up so much today. Where are we going?”


Lord Krishna said, “I am going to meet Duryodhana.”


The charioteer asked , “ Are you dressing up so much to meet Duryodhana?”


Lord Krishna then said, “Duryodhana cannot see my inside, he can only appreciate my outside. So I am dressed up to impress upon him.”


Then the charioteer said, “Why are you going to see Duryodhana? You should not go, he should come and see you. I cannot accept this.”


He continued to say, “This is not fair. Look at your status and his status ! You are the Lord of the world. You should not go, let him come.”


Many times, the drivers and assistants give appropriate advise at the appropriate time.


Krishna turned back, looked at him, smiled and said, “DARKNESS DOES NOT COME TO LIGHT BUT LIGHT HAS TO GO TO DARKNESS”.


The charioteer had no answer.

Thursday, June 20, 2024

Essence of Bhagavad Gita.

I give below the essence of all the 18 chapters of Bhagavad Gita in just 18 sentences.


*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*


*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*


*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*


*Chapter 4 - Every act can be an act of prayer .*


*Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*


*Chapter 6 - Connect to the higher consciousness daily.*


*Chapter 7 - Live what you learn .*


*Chapter 8 - Never give up on yourself .*


*Chapter 9 - Value your blessings .*


*Chapter 10 - See divinity all around .*


*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*


*Chapter 12 - Absorb your mind in the higher.*


*Chapter 13 - Detach from Maya and attach to divine .*


*Chapter 14 - Live a life- style that matches your vision.*


*Chapter 15 - Give priority to Divinity .*


*Chapter 16 - Being good is a reward in itself .*


*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*


*Chapter 18 - Let go, let us move to union with God .*

Tuesday, June 18, 2024

கொஞ்சம் சிரிங்க.. தப்பில்லை!

எனக்கு கொஞ்ச நாளா வலது கண் மங்கலா தெரிய ஆரம்பிச்சுது. அப்பா கிட்ட கேட்டேன். " டாக்டரை போய் பாரு!" என்றார். 


"போய் பார்த்தேன் அப்பா! அவரும் மங்கலாத்தான் தெரியராரு!"--


"நீ உருப்படமாட்டே!"....


மறு நாள் டாக்டரிடம் போவதற்காக பஸ் ஏறினேன். 


"கண்டக்டர்! இந்த பஸ் எவ்வளவு தூரம் போகும்? "---


"டீசல் இருக்கற வர ஓடும்! ஆமாம், நீ எங்கே இறங்கணும்? "---


"படிக்கட்டு வழியாதான்!"


ஒரு வழியா டாக்டர் வீடு வந்து சேர்ந்தேன். அறையினுள் நுழைந்தேன். 


"டாக்டர்! கொஞ்ச நாளா என் வலது கண் மங்கலா தெரியறது!" --- 


"sorry! நான் வக்கீல்! பக்கத்து ரூம் போங்கோ! அங்கேதான் டாக்டர் இருக்கார்!" 


பக்கத்து ரூம் போனேன். கதவை தட்டினேன். கதவை திறந்த டாக்டர் 


"என்ன, எல்லாரும் இப்படி கும்பலா நின்னா எப்படி? எல்லோரும் Q வரிசையில் வாங்கோ!"---


திரும்பி பார்த்தேன். நான் ஒருத்தன் தான் நின்னுண்டு இருக்கேன்!


"டாக்டர்!சரியா பாருங்கோ! நான் ஒருத்தன் தான் நின்னுண்டு இருக்கேன்!"--


டாக்டர்! கண்ணாடியை கழற்றி பார்த்தார். " ஆமாம், சர்தான்! நீ உள்ளே வா!" 


உள்ளே போனேன். "அந்த chair லே உக்காரு!" உட்கார்ந்தேன். 


"எழுந்துரு! அது என் chair!"---" என்ன கம்பளைண்ட்? "---- 


"ஸார்! கொஞ்ச நாளா வலது கண் மங்கலா தெரியறது!"---


" சரி, இந்த எழுத்தை படி!"---


"எழுத்து எங்கே ஸார் இருக்கு? "--


"அந்த போர்டு லே இருக்கு!"--


"Board எங்கே ஸார் இருக்கு? "---


"அதோ அந்த சுவத்துல!"---


" சுவர் எங்கே இருக்கு ஸார்"---


"சர்தான்! முத்தின கேஸ் தான்!ஆபரேஷன் பண்ண வேண்டியது தான்!


நீ போய் நான் எழுதி கொடுக்கிற மருந்தேல்லாம் வாங்கிண்டு வா!"-


அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு மருந்தேல்லாம் வாங்கி வந்தேன்.


" டாக்டர்!! நீங்க கடைசியா எழுதிக்கொடுத்த மருந்து எந்த பார்மசி யிலும் கிடைக்கவில்லை,!"--


"அதுவா? நான் பேனா சரியா எழுதறதா ன்னு பார்க்க கிறுக்கினது!"----


ஒரு வழியா ஆபரேஷன் முடிந்தது. டாக்டர் ஒரு அசட்டு சிரிப்போடு 


"சாரி!ஒரு தப்பு நடந்து போச்சு!வலது கண்ணுக்கு பதிலா இடது கண்ணை ஆபரேஷன் பண்ணிட்டேன்!"--


"ஸார்! உங்கள பத்தி நன்னா தெரிஞ்சுண்டுதான் நான் மாத்தி சொன்னேன். எனக்கு நிஜமா இடது கண் தான் trouble!" -----


வீட்டிற்கு வந்தேன். "ஜானகி! நான் ஆபரேஷன் பண்ணிண்டாச்சு. கண்ணு இப்போ நன்னா தெரியறது!"----


" நான் உங்க ஜானகி இல்லை! உங்க வீடு அடுத்த தெருல இருக்கு!"

Sunday, June 16, 2024

WHAT I HAVE LEARNED !!

I've  learned ...That  the best classroom in the world is at the feet of an elderly  person.

 

I've  learned ....  That when you're in love, it shows.  

 

I've  learned ....  That just one person saying to me, 'You've made my day!'  makes my day.

 

I've  learned ....  That having a child fall asleep in your arms is one of the  most peaceful feelings in the  world.

 

I've  learned ....  That being kind is more important than being  right. 

 

I've  learned ....  That you should never say no to a gift from a child. 

 

I've  learned ....  That I can always pray for someone when I don't have the  strength to help him in some other way.  

 

I've  learned ....  That no matter how serious your life requires you to be,  everyone needs a friend to act goofy with.  

 

I've  learned ....  That sometimes all a person needs is a hand to hold and a  heart to understand.

 

I've  learned ....  That simple walks with my father around the block on summer  nights when I was a child did wonders for me as an  adult.

 

I've  learned ....  That life is like a roll of toilet paper. The closer it gets  to the end, the faster it goes.

 

I've  learned ....  That we should be glad God doesn't give us everything we ask  for.

 

I've  learned ....  That money doesn't buy class.

 

I've  learned ....  That it's those small daily happenings that make life so  spectacular.

 

I've  learned ....  That under everyone's hard shell is someone who wants to be  appreciated and loved.

 

I've  learned ....  That to ignore the facts does not change the  facts. 

 

I've  learned ....  That love, not time, heals all  wounds.

 

I've  learned ....  That no one is perfect until you fall in love with them. 

 

I've  learned ...  That life is tough, but I'm tougher.  

 

I've  learned ....  That opportunities are never lost; someone will take the  ones you miss.

 

I've  learned ....  That when you harbor bitterness, happiness will dock  elsewhere.

 

I've  learned ....  That I wish I could have told my Mom that I love her one  more time before she passed away.

 

I've  learned ....  That one should keep his words both soft and tender, because  tomorrow he may have to eat them.

 

I've  learned .....  That a smile is an inexpensive way to improve your  looks.

 

I've  learned .....  That when your newly born grandchild holds your little  finger in his little fist, that you're hooked for  life.

 

I've  learned ....  That everyone wants to live on top of the mountain, but all  the happiness and growth occurs while you're climbing.


By Andy Rooney.

American television writer.

Tuesday, June 11, 2024

DECISION MAKING.

Husband said to his wife – I am going out with my friends. 


She replied – Ok.


After a while, son came and said – Mother, I got my results for mock exams and it’s not good. 


Son expected to get a scolding from his mother but to his surprise, his mother calmly said – Ok. If you work hard you will be able to do good and if not you have to repeat semester. It’s up to you.


Next day, her daughter came to her and hesitatingly said – Mother, I smashed car. 


Daughter was scared that mother would get angry but to her surprise, she said – Ok. take it to car shop and get it fixed.


The person who was usually irritated and grumpy, was now suddenly changed. Seeing such reactions, everyone got worried and thought if something was wrong. 


Everyone came to her and asked, “Is something wrong? Why are you acting so calm?” 


She smiled and replied, “It took me a long time to realize that, each person is responsible for their own life.


I realized that my anguish, worrying, anxiety, stress… doesn’t solve your problems but aggravates mine. 


I realized that I can only give you advice if you ask but it depends on you to follow or not. 


Whatever decision you take, its consequences good or bad, you will have to live with them. I am not responsible for actions of anyone. 


I realized that I can only control myself. My job is to care for you, love you, encourage you but after that it all depends on you to solve you problems and find your own happiness.


Therefore, I should remain calm and let each of you solve your problems yourself.” 


Everyone at home was speechless. From that day on, the family began to function better because everyone in the house knew exactly what it is that they needed to do!

Monday, June 10, 2024

ரயில் ஓட்டுனர்கள்.

ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.


ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்


சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.


ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.


ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக்கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.


அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா?


அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது?


தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.


VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.


அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனம் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனம் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic braking system மூலம்.


ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.


இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன்நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.


இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவை பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.


ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும் அடக்கி கொண்டுதான் போக வேண்டும்.


ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம் ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிக்கும் அடுத்து சிக்னல் விழுந்த உடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம்! டிராக்கில் ஏதேனும் பிராப்ளம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்!


கேட் horn அடிக்கனும்! 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனும்! 19 kwh கரண்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!


ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். எக்ஸஸ் ஸ்பீடு போக கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் பன்னனும்! சிவப்பு சிக்னலை தாண்டினால் ரீமுவ்டு பிரம் சர்விஸ் என பல அழுத்தங்கள் இருக்கு!


இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும் போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என இருக்கும்.


டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரஸ்க்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும் அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!


சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.


கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!


இப்படியாக தொடர்கிறது...தொடர் வண்டியின் பயணம்...

Source: Internet.

Friday, June 7, 2024

HOW TO NAME THE CHILD?

I met a surgeon who named his son Naïf (pronounced Knife).


Then I thought about the following possibilities. 


1.  Lawyer’s daughter Sue.

2.  Radiologist’s son Ray. 

3.  Ophthalmologist’s daughter Iris. 

4.  Florist’s daughter Rose. 

5.  Mechanic’s son Jack.  

6.  Archaeologist’s son Doug. 

7.  Thief’s son Rob. 

8.  Gymnast’s son Jim. 

9.  Jeweler’s twin daughters Ruby and Pearl. 

10.  Ornithologist’s son Robin.  

11.  Orthopedician’s son Boney.  

12.  Barber’s son Harry. 

13.  Solicitor’s son Will.  

14.  Accountant’s son Bill. 

15.  Horticulturist’s daughter Ivy. 

16.  Gardener’s son Pete. 

17.   Monarch’s son Prince. 

18.  Dramatist’s daughter Oprah.  

19.  Sanitation engineer’s son John.  

20.   Highway engineer’s son Miles. 

21.   Dietitian’s daughter Olive.  

22.  Actor’s son Oscar.

23. Teacher's son Tardy

24. Agriculturist's son Rawson

25. Metallurgist's son Hardy

26. Tailor's son Taylor

27. Politicians Son Scam


 You may add your own.

Tuesday, June 4, 2024

2520.

In mathematics, no number can be divided by all the numbers from 1 to 10,


*But this one number is very strange, all the mathematicians in the world


Shocked.


This number was discovered by Indian mathematicians with their unwavering intelligence.


See this number 2520.


It seems to be one of many numbers,


But in reality, it is not, it is a number that has surprised many mathematicians around the world.


This number can be divided by any number from 1 to 10.


Whether even or odd


It sounds like really amazing and impossible numbers. Now, look at the table.


2520 ÷ 1 = 2520


2520 ÷ 2 = 1260


2520 ÷ 3 = 840


2520 ÷ 4 = 630


2520 ÷ 5 = 504


2520 ÷ 6 = 420


2520 ÷ 7 = 360


2520 ÷ 8 = 315


2520 ÷ 9 = 280


2520 ÷ 10 = 252


The secret of the number 2520 is hidden in the multiplication of [7 × 30 × 12].*


With regard to the Indian Hindu year, the riddle of this 2520 number is solved,


It is the coefficient of this number.


Days of the week (7),


Days of the month (30)


And months in a year (12)


[7 × 30 × 12 = 2520] This is the characteristic and dominance of time.


The Great Mind who discovered it was Sri Srinivasa Ramanujam !


கணிதத்தில் எந்த ஒரு எண்ணுமே ஒன்றிலிருந்து பத்துக்குள் இருக்கும் எல்லா எண்களாலும் வகுக்கப்பட முடியாது.


ஆனால் ஒரு எண் மட்டும் உலக அளவில் இருக்கும் கணிதவியலாளர்களால் புதிராகப் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம்.


இந்த எண் பாரதத்தின் அசைக்க முடியாத திறமை வாய்ந்த கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த எண் : 2520


மேலோட்டமாகப் பார்த்தால் எத்தனையோ எண்களில் இதுவும் ஒன்று என்று தோன்றும்.


ஆனால் அப்படி அல்ல. உலகக் கணிதவியலாளர்களால் கடந்து போக முடியாத ஆச்சர்யத்தை அவர்களுக்குக் கொடுத்த ஒரு எண் !


ஏனெனில் 1 - 10க்குள் உள்ள எந்த ஒரு எண்ணாலும் - அது ஒற்றைப்படை எண்ணோ அல்லது இரட்டைப்படை எண்ணோ - வகுக்கப்படக் கூடிய எண்ணாக அது இருந்தது தான் !


இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடும் : முடியவே முடியாது என்று கூடத் தோணும்.


கீழேயுள்ள கணித அட்டவணையைப் பாருங்கள் :


2520 ÷ 1 = 2520


2520 ÷ 2 = 1260


2520 ÷ 3 = 840


2520 ÷ 4 = 630


2520 ÷ 5 = 504


2520 ÷ 6 = 420


2520 ÷ 7 = 360


2520 ÷ 8 = 315


2520 ÷ 9 = 280


2520 ÷ 10 = 252


இதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது:


[7 × 30 × 12] - இந்தப் பெருக்கல் தான் !


நமது பாரதம் பின்பற்றிய ஆண்டுக் கணக்குப்படி இந்தப் புதிருக்கு ஒரு விடை கிடைத்து விட்டது.


இந்த எண்ணை ஒன்றிணைத்தவை (coefficient)


வாரத்திற்கு நாட்கள் - 7


மாதத்திற்கு நாட்கள் - 30


ஒரு ஆண்டுக்கு மாதங்கள் - 12


[7 × 30 × 12 = 2520] இது நேரத்தின் தனித்தன்மையையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.


இறுதியாக.. இதைக் கண்டு பிடித்த அந்த அற்புதமான மூளைக்கு உரியவர் -

திரு. ஸ்ரீனிவாச இராமானுஜம் அவர்கள்.