Tuesday, October 29, 2019

RANDOM THOUGHTS 391 TO 405

391. If one always speaks the truth, there are two benefits. 1. He will have peace of mind. 2. People will believe he talks only truth.

392. Each one of us may not be connected through a blood line, we may not even be friends. But we are all connected through humanity.

393. When you find someone is facing a problem and if you think it is not your concern, he will do the same when you face a problem.

394. We are all engaged in this amazing journey called life. We must observe what is happening and extend a helping hand to the needy.

395. Some people wrongly think, as long as they do not get caught, they can escape. It is not so. They can never escape from the Lord.

396. If anything good or bad happens in society, everyone wants to air his views irrespective of the fact whether it is right or wrong.

397. I always tell the kids during a dinner that Goddess Sri Lakshmi lives only in the food wasted and they all laugh. Is it so funny?

398. We are totally blinded by our attachments to the material world. Every attachment creates a delusion and we are carried away by it

399. The Goddess of food for Saivaites is Dhanyalakshmi, one of Ashtalakshmi, and Annapurani, avatar of Parvathi, is for Vaishnavites.

400. Whether the body spray is used to enhance the good odour or to suppress the bad odour? Which is the best one that you recommend?

401. How much the children love a parent or hate them is the result of 28 years of upbringing. No point in crying over the split milk.

402. In India, if a man and woman are found talking together, eyebrows raise for obvious reasons. In US, no one cares to look at them.

403. I wonder while people are making a mountain out of a molehill, I am only able to make a mountain into a molehill. Poor performance.

404. Life is not about pleasing oneself. It is about realizing oneself. My daughter told me. Children, nowadays, are more intelligent.

405. If the older generation is not able to live with their son and daughter in law, there is no value for whatever they have achieved.





Sunday, October 27, 2019

I HAVE A DOUBT

IN MAHABHARATA
1. King Chandanu was the emperor of the Kuru dynasty.
2. His son Bhishma relinquished kingdom and wowed not to marry.
3. The king married fisherwoman Sathyavathi.
4. Sathyavathi had an illegitimate son Dvypayanar prior to the marriage.
5. After marriage, she had two sons, Chithrangathan and Vichitraveeriyan.
6. Bhishma also married them to Ambikai and Ambalikai respectively.
7. Bhishma crowned the eldest son Chitrangathan after Chandanu.
8. Chitrangathan died due to ill-health and Bhishma crowned his younger brother next.
9. Vichitraveeriyan also died and both of them did not have any children.
10. To get heirs to the throne, Sathyavathi persuaded the widows to copulate with Dvypayanar.
11. Drudharashtran to Ambikai, Pandu to Ambalikai and Viduran to a maid were born.
12. The eldest son Drudharashtran was blind and hence relinquished the throne to Pandu.
13. Later, Pandu gave back the kingdom to Druharashtran, went to the forest and died.
14. Drudharashtran's wife Kanthari conceived and delivered a huge ball made of flesh.
15. Dvypayanar converted it into 100 sons and 1 daughter. Duryodhana was the eldest.
16. Pandu's wives Kunthi and Mathri got six illegitimate children thro celestial gods. Karna was the eldest.
17. Drudarashtran, the eldest, was alive and he was the King.
18. As per tradition, his eldest son Duruyodana should be crowned.
19. With elder brother Karna alive, Yudishtran has no right to claim for the kingdom.
20. Why Duruyodhanan was denied his rightful right to the kingdom leading to a great war?

IN RAMAYANA
1. Dasaratha was a great emperor and he had four wives.
2. His second wife Kaikeyi knew war tactics.
3. Hence he took her to war as a charioteer.
4. In the war, she saved him from near death.
5. Dasaratha was pleased and gave her two boons.
6. Kaikeyi said she will take it when the time comes.
7. She asked for the two boons when Lord Rama was to be crowned.
8. One, to crown her son Bharatha and two, to send Rama to the forest.
9. Being the king, Dasaratha should have fulfilled his promise.
10. He should have equal love for all his sons including Bharatha.
11. He should have crowned Bharatha and gone to the forest along with Rama.
12. Why should he die?

Wednesday, October 23, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 76 TO 90

76. தோசைக்கல்லில் தோசை வார்க்கும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைச் சேர்த்து வார்த்தால் தோசை மொறு மொறுப்பாக வரும்.

77. இட்லி வார்க்கும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி வார்த்தால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.

78. சாம்பார் செய்யும்போது வறுத்த வெந்தயத்தை போட்டால் சாம்பார் சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.

79. காப்பர் பாத்திரம் மங்காமல், பளிச்சென்று இருக்க சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் புசி துணியால் அழுத்தி தேய்க்கலாம்.

80. இட்லி சாம்பார் செய்யும் போது கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

81. கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

82. மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற முடியவில்லை என்றால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

83. இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

85. முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

86. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக் கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

87. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

88. கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லி பானையின் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

89. சில்வர் பேப்பரில் சப்பாத்தியை சுற்றி வைத்தால் சப்பாத்தி எப்போதும் சுடாக இருக்கும்.

90. ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாகவும். மணமாகவும் இருக்கும்.


Monday, October 21, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ். 61 TO 75

61. வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

62. பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

63. சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

64. குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

65. ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

66. வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

67. முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

68. மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

69. எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

70. பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

71. ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

72. குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

73. கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

74. சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

75. இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.


Saturday, October 19, 2019

HOUSE WARMING CEREMONY

People who build a new house or buy a new flat may be clueless when to begin construction or to perform the house warming ceremony. They normally go to their astrologer to find the auspicious date and time. 

However, VAASTHU PURUSHAN is considered to be the authority for such functions. He is supposed to be sleeping all the time throughout the year and wakes up only on specific months. When he wakes up, he is awake only for 90 minutes.

While sleeping, he keeps his head on the east during the Tamil months of Purattasi, Aippasi, and Karthikai, on the south during Marghazhi, Thai and Maasi, on the west during Panguni, Chithirai, and Vaikasi, and on the north during Aani, Aadi, and Aavani.

He keeps his left hand folded underneath his head. The construction of the house should not be commenced in the direction of his look or his legs.

The time he wakes up is considered to be the most auspicious for performing the house warming ceremony. The date and time can be ascertained from the Almanac of the respective year. Other parameters need not be looked into.

He does not wake up during the Tamil months of Aani [Jun 15-Jul 15], Purattasi [Sept 15-Oct 15], Marghazhi [Dec 15-Jan 15], and Panguni [Mar 15-Apr 15].

Thursday, October 17, 2019

RANDOM THOUGHTS 376 TO 390

376. In India, the guests are taken for a tour of the house, to show the nook and corner. In the US, it is only up to the drawing-room.

377. In the US, for Navarathri, apart from giving betel leaf, areca nut, vermilion, kumkum,blouse-bit, guests are also provided dinner. 

378. Someone was stealing the wheels in the police patrol cars. The police were clueless. They were searching for the thief TIRELESSLY.

379.  In Chess, after the game is over, the Pawn, Bishop and King are all placed inside the same box. That is the reality of life! 

380. I think both virtue and talent must coexist in a person. Virtue without talent is of no use. Talent without virtue is a mere waste.

381. Renunciation leads to the realization of the unknown. Only when a person feels ENOUGH, he starts renouncing to achieve the goal. 

382. The mind works even when the body does not work. It is its nature. Whether it works in the right or wrong direction is important.

383. We feel dejected when we don't get what we expect from others. It is tough to remain without expecting but we will only be happy. 

384. It is found that Depression will be one of the leading causes of death. So, do not develop negative thoughts. Do meditation daily. 

385. Who is a cheat? To cheat means to act dishonestly or unfairly in order to gain an advantage, The person who gains is the cheater.

386. Nowadays even in brahmin families egg is commonly used daily. They say it is just lifestyle change and in no way cultural downfall

387. The grip during a handshake should be firm and tight to show good intentions. A loose handshake only shows half-hearted interest.

388. Like the colours, nothing that goes into a person defines him. It is what that comes out of him shows what type of person he is. 

389. Knowledge is very important for growth. Every minute one must learn something. No purpose is served by gossiping useless matters.

390. Sarcasm means the use of irony to mock or convey contempt. The meaning is not easily understood and the writer escapes admonition.

Wednesday, October 16, 2019

லக்ஷ்மணின் ராம பக்தி

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர். 

சபையோர்களே, ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முக கடவுளான பிரம்மா, இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான். அவை 

1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்,

2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும், 

3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,

ராமர் தன் சந்தேகத்தை கேட்டார். லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா.?

லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது.

அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன். அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது.

மூன்றாவதுநம்குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்.

லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார். ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும். 

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா.








Tuesday, October 15, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1291 TO 1305

1291. மோட்சம் அடைவது என்றால், இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லாமல் இறைவனுடைய திருவடியை அடைவது ஆகும்.

1292. நமது எண்ணங்களும், சிந்தனைகளும், சொல்லும், செயலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனே நம்மைத் தேடி வருவார்.

1293. நாம் பிறரிடமோ, அரசாங்கத் திடமோ, குறை காணுவதற்கு முன்னால், நம்மிடம் உள்ள குறைகளை சரி செய்த பிறகு, அவர்கள் மீது குறை கூறுவது நல்லது.

1294. ஆண் என்றால் பணம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். பெண் என்றால் வீட்டு வேலையில் உதவி செய்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால் வேஸ்ட்.

1295. இப்போது கருத்தொருமித்த தம்பதிகள் அபூர்வம். அனுசரித்துப் போகும் தம்பதிகள் அதிகம். சண்டையிட்டு விவாகரத்து கோரும் தம்பதிகள் மீதம்.

1296. பெண்கள் படித்து, வேலைக்குப் போய், சம்பாதிக்கும் போது, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க வேண்டும். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

1297. திரிதோஷ சமப் பொருட்கள், ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் தான் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன.

1298. மழைக்காக மைதானத்தில் எல்லோரும் பிராத்தனை செய்ய வந்தனர். ஒரு சிறுவன் மட்டும் குடை கொண்டு வந்தான். அதுதான் இறைவன் மீது நம்பிக்கை.

1299. மேலே தூக்கிப் போடப்பட்டு, பிடிக்கப் படும் குழந்தைக்கும் தெரிகிறது, தான் கைவிடப் படப் போவதில்லை என்று! நம்மிடத்தில் அவ்வளவு நம்பிக்கை.

1300. தினமும் உறங்கப் போவதற்கு முன்பு கடிகாரத்தில் அலாரம் வைக்கிறோமே அதுதான் நாம் நாளை கண்டிப்பாக உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கை.

1301. நாளை என்ன நடக்கும் என்று தெளிவாகத் தெரியாமலேயே நாம் திட்டம் தீட்டுகிறோமே அதுதான் நமது வாழ்வின் மீது உள்ள தன்னம்பிக்கை!

1302. எத்தனையோ பேர் கல்யாணம் ஆகி கஷ்டப்படுவதைப் பார்த்தும், நாமும் குடும்பஸ்தனாகி, குழந்தை குட்டிகளை பெற்று வளர்ப்பதே திட நம்பிக்கை!

1303. எனக்கு எண்பது வயது என்று கூறுவதற்கு பதிலாக, எனக்கு வயது இருபது, அனுபவம் அறுபது வருடங்கள் என்று கூறலாமே. அது தன் மீது உள்ள நம்பிக்கை.

1304. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை பற்றி யாராவது சிறிது விளக்கம் கூற முடியுமா?

1305. தன்னைப்போல பிறரை நினை. மற்றவர்கள் உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.






Saturday, October 5, 2019

RANDOM THOUGHTS 361 TO 375

361. Once the villagers decided to pray for rain. All gathered at a particular place. A small boy carried an umbrella. That is faith. 

362. Every night we go to bed without knowing whether we will be alive or not tomorrow. But we set the alarm to wake up. That is hope.

363. When we toss our babies high in the air for fun, they laugh because they know very well that we will catch them. That is trust.

364. We always plan things for tomorrow without an iota of knowledge about what is going to happen in the future. That is confidence.

365. We know fully well about life. Daily, we see the people are suffering. But still, we get married and have children. That is love.

366. One should not feel that he is 80 years old. He should feel that he is 20 years old with 60 years of experience. That is attitude.

367. The law must be simple. The penalty must be for both public and authorities for non-compliance. Then, there will be no corruption.

368. Friend, I never consider myself that I am greater than anyone else. I am just a pebble on the shore and a bubble in the whirlpool.

369. Quality is classified as good and bad. But vices are not classified. Bad quality is not serious in nature. But vices are serious.

370. There is a time when we wanted to have everything. There is a time when we wanted to disown everything. In between lies our life.

371. In every family, major issues are unique in nature. It cannot be shared or discussed with others. It is to be solved on their own.

372. The God says, "I shall not reside in any house where I always hear the people crying, scheming and shouting instead of praying"

373. As a Hindu, I consider values are more important in day to day life. It has become a major issue between the present generations.

374. I feel, in a family, the father should be the head that wears the crown. Otherwise, there will be chaos, indiscipline and anarchy.

375. In the US, when you walk on the sidewalk, even unknown persons, coming from the opposite direction, will smile at you and say Hi.


Tuesday, October 1, 2019

RTO USA vs RTO INDIA

When I was in the US, one day during morning coffee, my daughter told me that she would be going to the RTO office at 9 AM to renew her driving license and for a pollution check-up for her car.

A sticker for pollution check-up was fixed on the windshield of the car indicating the expiry date before which it should be renewed. It was valid for one year from the date of issue.

Just to find out the difference between the workings of the RTO offices in the US and India, I went along with her. It was about 10 Kms from our residence, a 10-minute drive.

It was situated in a large fenced area with the entry on one side and exit on the other. Once you got in, you could not go out without completing all the formalities.

We parked the car in front of a small office and went inside. There were a few counters to cater to the customers. People were seated on the chairs in the hall waiting for their turn.

My daughter gave her papers on the counter and we waited for her turn. Within 10 minutes, she was called and she went inside to give her particulars. 

She came out within a few minutes and her renewed driving license with her latest photo was issued after checking her records with her social security number.

Then, we took our car into a large shed where many cars were sent inside in four rows, each row having three inspecting booths one behind the other, with men and machinery.

We had to hand over the car with the key to the person working in the booth and move to the end of the row and wait for the car to be delivered to us.

The car was thoroughly checked for pollution and any anomaly was rectified. A validity sticker for one year was fixed on the windshield and the car was delivered to the owner to move out. 

It took just an hour to complete all the formalities. She paid about $12 for license renewal. There was no payment for pollution check-ups. There was no other payment either over the table or under the table.