Monday, August 26, 2019

RANDOM THOUGHTS 301 TO 315

301. Before doing a job, the last generation thought about negative results first. This generation thinks about positive results first.

302. As the tax to the Govt. has to go through the tax collector, our offerings to Lord have also to go through the functional deities.

303. I find people glorify their parents and bring out their problems. Nobody bothers about the children and their problems. Is it fair?

304. Suppose our child sets fire to our house innocently, we do not punish it  Similarly, all those who cause pain are like this child.

305. The first feeling a man gets on seeing a beautiful woman shows his character. If it is good, he keeps silent. If it is bad, he barks.

306. Scriptures are for our guidance. We should not twist them to suit our views. We should understand and follow with faith and devotion.

307. The beauty of a healthy debate lies in gracefully accepting the views of the other. It is not in insisting on one's own views.

308. A husband should care for his wife. There is nothing wrong and it is in order. But he should not leave his parents without caring.

309. A parent can become a mentor, a guru can become a mentor, a boss can become a mentor. Tom, Dick, and Harry cannot become a mentor.

310. Hunger is like a disease. As we take medicine to the prescribed dosage, food too should be eaten as a cure for the disease of hunger.

311. To get a good husband, a woman must be fortunate. If her husband remains a good father to their children, she is doubly fortunate.

312. We should try to control our mind. Once we succeed, we do not need anything else. There is complete independence we need to attain.

313. The night moves faster when we are asleep. But the day moves slower when we are awake. You know why? The mind is at rest at night.

314. Everything in this universe is the work of that 'Great Thief'. He is in hiding. Vedas say that He is hiding inside our heart.

315. Just as a thief leaves footsteps to track him down, the Lord, who steals our heart, also leaves his footsteps all over the universe.


Sunday, August 25, 2019

ABBREVIATIONS AND ACRONYMS

English Abbreviations & Acronyms You Must Know!

Abbreviations and acronyms are shortened forms of words or phrases. An abbreviation is typically a shortened form of words used to represent the whole (such as Dr. or Prof.) while an acronym contains a set of initial letters from a phrase that usually forms another word (such as radar or scuba).

Abbreviations and acronyms are often interchanged, yet the two are quite distinct. The main point of reference is that abbreviations are merely a series of letters while acronyms form new words.

Each one allows writers to make large blocks of text easier to read. Beware that both abbreviations and acronyms are typically considered informal and should be carefully considered before including them in more formal writings.

They are the keys to shorter yet effective communication, especially, at workplaces. One is always racing against the clock to accomplish tasks, and thus, one would want to save every millisecond.

It is best to shift to shorter versions of the most basic words. These short forms do ease communicative lives. Let us understand the use of some English abbreviations and acronyms. If you are in the business world, then some of these will help you.

DIY
You see several videos and articles with DIY’ encrypted on them. It is short for ‘ Do it Yourself’ and is a leading trend in the English abbreviations and acronyms world.

BYOB
Generally, you would find BYOB written in departmental stores and grocery shops. It expands into ‘Bring your own Bag’. The campaign helps reduce the use of plastic and clutter. Ordinarily, BYOB translated to ‘Bring your own Beer’ along with party invitations. The newer version replaced the older one to uplift our eco-friendly mission.

EOD
“Hand in these reports by EOD.” Sounds similar? This acronym implied ‘End of Day’. Commonly, we use EOD in offices when one has to set a deadline for an assigned task.

GIF
GIF’s are all over the social media handles, aren’t they? While they are entertaining, not many know how to pronounce it, and what is it an abbreviation for. To begin with, GIF is not spelt as G-I-F separately as letters. Read it as a word (jif). Secondly, it means ‘graphics interchange format’; now that we know the full form, it does make more sense to us!

i.e. and e.g
Do the acronyms i.e. and e.g. still confuse you? You’re not alone! Since they look similar because of their two-letter and dot appearance, it does put us in quite a spot when in a hurry. Mainly, i.e. indicates ‘in other words’ or ‘that is’ while e.g. is denotes ‘example’.

SOS
SOS is amongst those abbreviations and acronyms that we should know to rescue us on a rainy day. It shows ‘Save our souls’ used mainly by people who get stranded or are in trouble. You might find several mobile applications now that read SOS, which comes in aid during emergencies.

ESL and EFL
We read about ESL and EFL examinations when one wants to travel abroad. But what do they mean? Evidently, both these exams test one’s hold over the English language and hence expand into ‘English as a second language’ and ‘English as a Foreign Language’.

RSVP
Even though a French word by origin, RSVP is one common abbreviation used across the globe. One uses this short form with party, wedding or business invites to get a final headcount for their function/event. Subsequently, it indicates répondez S’il Vous Plaît which means – ‘please give a response’.

FYI
A lot of us use FYI, and most times, even correctly, without even knowing that it is an abbreviation of ‘for your information’. For example: “You’re going to Greece in the winter? Wow! That will be one fun trip. FYI, it is frigid there; carry your warm clothes with you.” See how we use it?

TGIF
‘Thank God it’s Friday’; do you need to know why one uses it, and when? This abbreviation is a breather for a tired and overworked person who has slogged for the entire week, and is glad the weekend is here!

ATM
Yes, now a lot of you might know that ATM means Automated Teller Machine. But did you know that it is also a part of the tending internet lingo? Well, it is! ATM now also means ‘at the moment’. “I am away from my desk ATM. Please leave a message, and I shall respond when I return.”

ETA/ETD
One can find ETA written in a function’s script, and most likely, on airports, railway stations, and bus stations. ETA is short for ‘estimated time of arrival’ and ETD- estimated time of departure. 

RIP
It’s simple, and it’s necessary to use it when we hear about someone’s death. ‘Rest in peace’ is also written over many graveyards, and is the shortest form of offering condolences in written.

OCD
Technically, OCD is a word borrowed from the field of psychology. While ‘obsessive-compulsive disorder’ is a mental illness, people now commonly use it to refer to someone’s obsession. For example: “I cannot see a speck of dust in my house. I have an OCD for cleaning!”

OTC
“This medicine is available OTC and is very affordable. Please do not stress.” Do you get a brief idea about what this abbreviation means? You’re right if you said ‘over the counter’. Good job!

ASAP- 
When you are in an emergency, you need someone's help. You dial the person on the phone and say come as soon as possible or ASAP.

This list of abbreviations and acronyms includeS just a few, but with a change in our communicative patterns, their use is extensive. It is smart to stay updated with these and look them up every now and often. It is a refreshment for your curious self.







Wednesday, August 21, 2019

பின்லாந்து கல்வி முறை

உலகத்திலேயே கல்விமுறையில் மிகச் சிறந்து முதலிடத்தில் இருப்பது பின்லாந்து தேசம். பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை.

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.

ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது.

தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது.

அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.

தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.

பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்.

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல! மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி, ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி, ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது.

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!.

கல்வியில் உலகத் தரவரிசை: 1.பின்லாந்து, 2.ஜப்பான், 3.தென் கொரியா, 4.டென்மார்க், 5.ரஷ்யா, 6.நார்வே, 7.இங்கிலாந்து, 8.இஸ்ரேல், 9.ஸ்வீடன், 10.ஹாங்காங், 11.நெதர்லாண்ட், 12.பெல்ஜியம், 13.ஜெர்மனி, 14.சைனா, 15.சிங்கப்பூர், 16.போர்சுகல், 17.ஹங்கேரி, 18.எஸ்‌டோநியா, 19.பிரான்ஸ், 20.அமெரிக்கா. 


Tuesday, August 20, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ். 46 TO 60

46. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

47. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

48. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

49. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

50. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

51. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

52. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

53. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

54. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

55. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

56. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

57. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

58. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

59. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

60. கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.


Monday, August 19, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ். 31 TO 45

31. நைலான் கயிரை வாங்கியவுடன் சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

32. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

33. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

34. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

35. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

36. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

37. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

38. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

39. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

40. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

41. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

42. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

43. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

44. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

45. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

Sunday, August 18, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ். 16 TO 30

16. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

17. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

18. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

19. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

20. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

21. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

22. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

23. அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

24. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

25. மீன் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

26. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

27. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

28. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

29. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

30. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.







Monday, August 12, 2019

RANDOM THOUGHTS 286 TO 300

286. If everyone minds his own business, there will be happiness everywhere. This is a universal rule. But people do not adhere to this.

287. If you expect a wicket for every ball Indians bowl and a four or six for every ball Indians face, what will happen? The match will be over in two overs

288. How can I claim to have renounced food when my taste buds get watery instantly on seeing Idly coated with chilli powder? Is it not hypocrisy?

289. Life is very much boring. Same people, same house, same food, same dress, same books, same place, same friends and same WIFE !!!

290. Hanuman acquired his immense strength and was able to perform so many great and good deeds only because he had conquered his mind.

291. If you can give a permanent and everlasting solution, acceptable to both countries, on the Kashmir issue, the whole nation will be indebted to you.

292. No useful purpose will be served in reading my articles without the inherent intention and interest to improve one's English knowledge.

293. I observe the look, body language and the words spoken to get at the intention of a person when he deals with me. It has become my habit.

294. Moksha or liberation does not necessarily mean ascending to another (heavenly) world. It can be attained here and now by holy acts.

295. The old broods over the past but ignores the future. The young dreams about the future but forgets the past. No one enjoys the present.

296. The sins of the people will attach to the king, of the wife to the husband, of the disciple to the Guru says the code of morals.

297. The fox jumped many times to get to the grapes. It could not reach the branch. Then it decided that the grapes would be sour and went in its way.

298. In my experience, if both MIL and DIL get along, the parents can stay with their son and there is no need to go to old age homes.

299. Family is important to me. I am living with my children and I am happy. Life is for happiness. The other side always looks green.

300. Despite the difference of opinion in each and every day to day activity, we are living happily with our children. What is the secret?