1171. வெற்றி அடைய வயது முக்கியமில்லை.எந்த வயதிலும் முயற்சி செய்தால் வெற்றி அடைவது நிச்சயம்.பிறகு வருத்தப்பட்டு விளக்கம் கூறத் தேவையில்லை
1172. உறவினர்களுடன் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், இலை மறைவு, காய் மறைவு போல எப்போதும் பழகினால் உறவு நிச்சயம் நீடித்து நிற்கும்.
1173. தன்னை மறந்து, உணர்ச்சி வசப்பட்டு, அதிக அளவில் ஒருவருடன் பழகுவதால் தான்,கருத்து வேறுபாடு மற்றும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
1174. தான் அறிவாளி,மற்றவர்கள் முட்டாள் என்று நினைப்பது தவறான,விரும்பத்தகாத அணுகுமுறை. மற்றவர்களுக்கும் அறிவுண்டு என்று நினைக்க வேண்டும்.
1175. உண்மையாக, மனப்பூர்வமாக ஒருவரைப் பாராட்டுங்கள். பிறகு பாருங்கள், அவர் உங்களிடம் காட்டும் அன்பை. அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள்.
1176. உளவியல் ரீதியாக, மனைவியைக் கிண்டல் செய்யும் பல கணவன்மார்கள், தங்கள் மனைவியை அதிகம் நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரியா தவறா?
1177. நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர் பலர். ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர் பலர். நம்பிக்கை நோயின் தீவீரத்தைப் பொருத்தது.
1178. பூந்தி கொட்டையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதன் உபயோகம் என்ன தெரியுமா? தெரிந்தால் கூறுங்களேன். மற்றவர்கள் அறியட்டும்.
1179. சென்னையில் பருவநிலை டிஸம்பர்,ஜனவரி மாதங்களில் மட்டும் நன்றாக இருக்கும். ஹைதராபாதில் ஏப்ரல்,மே மாதங்களில் மட்டும் நன்றாக இருக்காது.
1180. கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிடப் போனவர்களுக்கு கஞ்சியும், கூழும் கடித்துக் கொள்ள சிறு வெங்காயமும் கொடுத்தால் என்ன நினைப்பார்கள்?
1181. என் அனுபவத்தில் பார்த்தால், 65 வயதுக்குப் பிறகு உலக நடப்புகள் ஒருவரை பாதிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் அனுபவம் எப்படியோ?
1182. புளியம்பழம் ஏன் வளைந்து இருக்கிறது என்ற தத்துவார்த்தமான கேள்விக்கு, பலர் விடை எழுதுகிறார்கள். அது இறைவனின் படைப்பு என்பதைத் தவிர!!
1183. காலையும், மாலையும் "ஆர்கனிக் இந்தியா" விற்கும் துளசி கிரீன் டீ பைகள் [ஜிஞ்ஜர்,லெமன் கலந்தது] வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.
1184. 50 வயதுக்கு மேற்பட்டவர், ஓம்ரான் [OMRON] தானியங்கி ரத்த அழுத்தக் கருவி [ரூ.1750] வாங்கி வாரா வாரம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
1185. ஒரு சின்ன தூசி என் கண்ணில் விழுந்து விட்டது.டாக்டருக்கு ரூ.700/மருந்து ரூ.800/போக்குவரத்து ரூ.300/ மொத்தம் ரூ.1800/ அடேங்கப்பா !!!

No comments :
Post a Comment