Tuesday, November 5, 2024

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1996 to 2010.

1996. ஏழு பரம்பரைப பெயர்கள்:

1.நான்.

2.அம்மா, அப்பா.

3.பாட்டி, பாட்டன்.

4.பூட்டி, பூட்டன்.

5.ஒட்டி, ஓட்டன்.

6.சேயோள், சேயோன்.

7.பரை, பரன். 


1997. மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்! 


1998. தன் தவறை பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்! 


1999. ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று... 'அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது’! 


2000. நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க? 


2001. முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டும்.


2002. ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருப்பது தான் பெண்கள். 


2003. ஒரு காலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம். 


2004. காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்.


2005. நாத்திகர்கள் கடவுளைப் பற்றியே நினைக்கிறார்கள். ஆத்திகர்கள் அவர்களைப் பற்றியே நினைக்கிறார்கள்.


2006. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்மாக்கள் என்றால் படிப்புஅறிவில்லாதவர்கள்மாக்களை மக்கள் ஆக்குவது படித்தவர்கள் கடமை.அதுமனித தர்மம்


2007. பொய் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்உண்மையே பேச வேண்டும்தைரியமும்இக்கட்டான நிலையை சமாளிக்கும் திறனும் ஒருவருக்கு வரும்.


2008. தவறு செய்வது சகஜம்மன்னிப்புக் கேட்பது கஷ்டம்சுயகௌரவம்  தடுக்கும்விடக்கூடாதுஅதனால் வேற்றுமை அகலும்உறவு நீடிக்கும்வாழ்க 


2009. நாம்நம்மைவிட தாழ்ந்தவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து இரக்கம்கொண்டால்ஆண்டவன் நம் மீது இரக்கம் கொள்வார் என்பது நிச்சயம்


2010. ஸஷாக்ஷபோன்ற எழுத்துக்கள் நடைமுறையில் இருந்து விலக்கப் பட்டபின் மந்திரங்கள் கற்றுக்கொள்வதும்உச்சரிப்பதும்  கடினம்

Monday, November 4, 2024

KNOW ABOUT EGGS !!!

1. Storing eggs upside-down makes them last longer. Placing the pointed end down will prevent air pockets inside the shell from coming in contact with the yolk, which helps slow down the aging process. 


2. It is generally not recommended to eat eggs from reptiles like snakes and lizards, or other non-bird animals, because their eggs are not a good source of nutrition for humans. They are often high in fat and low in protein compared to bird eggs. Some reptile eggs can carry harmful bacteria or parasites that can make you sick. 


3. Washed eggs need to be refrigerated. When a hen lays an egg, with that egg pops out with a nearly invisible coating called a bloom. This bloom helps prevent air and bacteria from permeating the shell and prematurely aging the egg. That is why fresh eggs straight from the chicken are often placed in bowls or baskets on the kitchen counter. Grocery store eggs, on the other hand, have been washed, thus removing the bloom and requiring refrigeration to keep them fresh. 


4. The colour of the egg yolk should be very bright yellow or deep orange. The difference in colour is based on what the chicken is eating. Chickens who only eat the grain feed given to them will lay eggs that are yellow. Chickens that are free-range and eat mostly bugs and vegetation will produce these orange yolks. 


5. Chickens can still lay eggs even if there is no rooster (Male chicken). Many people think that you need a rooster for a hen to lay eggs. Most of the hens producing eggs today have never seen a rooster in their life. 


6. In the stores, you can usually find small, medium, large, and jumbo or extra-large eggs. Some may speculate this has to do with breed, but in the commercial industry, it usually has more to do with a hen's age. The Older the Hen, the Bigger the Eggs. The older the hen, the more likely she is to produce these larger eggs. 


7. Apart from using water to test the freshness of an egg, there are other ways to tell if an egg Is fresh: If the shell seems unusually thick, then it is fresh. If the yolk stands really tall after you have cracked the egg, it is fresh. If the yolk has wrinkles or dissolves into a puddle when you crack it open, then it is an old egg. 


8. A chicken will lay bigger and stronger eggs if you change the lighting in a way to make her think a day is 28 hours long. 


9. Eggs are good for your eyes. They contain lutein which prevents cataracts and muscle degeneration. 


10. Breed determines egg shell colour. Commercial eggs are brown or white, but some breeds can also lay blue, green, or pink eggs. 


11. Duck eggs are higher in fat and better for baking. 


12. Brown eggs are more expensive than white eggs, because the hens that lay them are larger and require more feed.

Sunday, November 3, 2024

ஆண்கள் பிரச்சனை !!!

ஆண்களுக்கும் பிரச்சினை இருக்குங்க..!!


1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியைக் கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!! 


2, பொண்டாடியைக் கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி வாரான்.. பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!! 


3, அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து.. அழகா இருக்கே'னு சொன்னா.. அது ஈவ்டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!! 


4, கண்டுக்காம போனா.. அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..ன்னு அமுக்கி வைப்பாங்க..!! 


5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு சொல்லுவாங்க..!! 


6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்'னு வாருவாங்க..!! 


7, பொண்டாட்டியைக் கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு எடுக்கத் தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!! 


8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!! 


9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டுப் போய் கொடுத்தா.. என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!


10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம் பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை சிந்திட்டு.. விக்கல் வேற..!! 


11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்குப் பொண்டாட்டி.. ன்னு ஒரு ஏசல்..!! 


12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போனா.. அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு.. ஒரு பூசல்..!! 


13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்புத்தன்மை வந்து.. வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இதப் பாரு.. வாழ்வதற்கு பயந்து கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய.. ன்னு சொல்லுவாங்க..!! 


14, சரி'ன்னு இது போல.. பூசல்களைக் கேட்டும் கேக்காமல் தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்.. இவன் ஒரு மானாங்கெட்டப் பய.. ன்னு சொல்லுவாங்க..!! 


‘பார்வைலே இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம் அப்படி'னு சொல்லுவாங்க..!! இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம் தெரியாத பைத்தியகாரன்..ன்னு சொல்லுவாங்க..!! 


 பொதுவாக ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே தான் இருக்கு.

Saturday, November 2, 2024

TRAVELLING TO THE USA.

Guidelines for travel to the US: ( for new comers only) 


1. You will have to obtain a passport from the ministry of external affairs. This is valid for 10 years. 


2. Then you will have to apply for a tourist visa from the US embassy. This is also valid for 10 years. The visa is printed in the passport itself. 


3. You will have to approach the airlines or their agents to get the tickets. 


4. You can stay in the US for a maximum of six calendar months. The best time is between May and October.  


5. The airlines allow two baggages weighing maximum of 23 kgs each as check-in baggage to be carried by the airlines. (This varies from airline to airline) 


6. You are also allowed to carry inside the aircraft called carry-on baggage weighing up to 7 kgs. Ladies are allowed one hand bag extra. 


7. You are not allowed to carry any dangerous items that are prohibited by the airline and mentioned in their website. 


8. On the travel day, you will go to the airline counter at the airport three hours before departure to check in. You will handover the two check-in baggages to them and obtain two boarding passes. ( one for departure point and another for transit point) 


9. The boarding pass contains the flight details, the gate number from which the flight will take off, and your seat number. (For transit details you will have to get it at the transit airport)  


10. After checking in, you will proceed to the immigration office and produce your ticket and passport. They will stamp the date and allow you to leave the country. 


11. Then you will go to the security checkpoint and get all your cabin baggage etc checked. If the check-in baggages contain any prohibited items, you will be called to explain. 


12. Then you will go to the respective gate and board the plane when allowed. There is no direct flight to the US. You will have to find out the transit point and change another aircraft. 


13. After landing in the US, you will proceed to the immigration office and produce your passport and visa. They will stamp your passport for a stay of six months after asking a few questions. 


14. Finally, you can collect your baggage from the conveyor belt and leave the airport. 


15. The same procedure is repeated (in the reverse) while returning. (Any point missed may be added)

Wednesday, October 30, 2024

WHATEVER YOU DO !!!

There was a samosa shop in front of a big company. The employees of the company used to eat samosas there.  


One day a manager of the company asked samosa vendor, "you have maintained your shop very well, but don't you think that you have wasted your time and talent by selling samosas? If you are working in this company you would also have been a manager like me". 


 The samosa vendor replied, "Sir, my work is much better than yours. Ten years ago when I used to sell samosas in a basket, you got your job. Then I used to earn thousand rupees per month and your salary was 10 thousand.” 


 In these 10 years, 


You have become a manager from a supervisor. And I have become a owner of this place from a basket vendor. You earn 50,000 per month. And I earn 2,00,000 per month. 


Apart from this, I am also doing this because of my children. 


I started my business with very little income, but my son will not have to face any hardship. 


I will give the shop to my son, and you cannot give the company to your children. 


My hard work will benefit my children. Whereas your hard work will benefit your boss's children. 


You cannot directly appoint your son to your post. He will have to start from zero like you . 


While my son will take the business from me and will go ahead. 


Now you tell me whose time and talent is getting wasted?" 


The manager left the place without saying anything.......!!! 


No matter what the work is, it is not small.